Spellbound

தொப்புளை காட்ட மாட்டேன் என கூறிவிட்டு, ஹீரோவோடு இரண்டு மணிநேரம் எங்கே போனீங்க? குடும்ப குத்துவிளக்கு என நினைத்தால் என்னவெல்லாம் நடந்துருக்கு? கூச்சமில்லாமல் கூறும் பயில்வான்!

Mar 01 2022 10:20:00 PM

பயில்வான் ரங்கநாதன் சில காலமாக சினிமாவில் உள்ள முக்கிய புள்ளிகள் பற்றிய தகவல்களை துணிச்சலாக கூறி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் சில நடிகைகள் பற்றி பகிர்ந்து கொண்டடுள்ளார். அவற்றுள் சில சுவாரஸ்யமான தகவல்களை தான் இங்கு பார்க்க உள்ளோம். எந்த ஒரு விதி விலக்கும் இல்லாமல் நடிக்கும் நடிகைகள் மத்தியில் சில நடிகைகள் விதி விலக்கோடும் நடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை நஸ்ரியாவை எடுத்து கொண்டால், இவர் தமிழில் ஒரு படத்தில் நடிக்கும்போது, தொப்புளை காட்டும்படி உள்ள ஒரு காட்சியில் நடிக்க வேண்டிய நிலை வந்துள்ளது. நஸ்ரியாவோ முடியவே முடியாது என கூறியுள்ளார். படக்குழு சார்பாக எவ்வளவு கெஞ்சியும் அந்த பக்கம் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதனால் தொப்புள் காட்சிக்கு மட்டும் வேறொரு நடிகையை நடிக்க வைத்துள்ளனர். இதனை  பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? ஜூமில் உள்ள தொப்புளை பார்த்து நஸ்ரியா தான் அப்படி நடித்துள்ளார் என நினைத்து கொள்வார்கள் இல்லையா? இதனால் என்னவாயிற்று என்றால், பெரிய பஞ்சாயத்தே ஆயிற்று.

thotti-jaya nazriya

இயக்குனர் சங்கத்தில் நஸ்ரியா புகார் செய்து தன்பக்கம் உள்ள நியாயத்தை கூறினார். நஸ்ரியா சொன்னதும் சரிதானே? படத்தை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? இதனால் நடிகையாக தான் பின்பற்றும் சில கொள்கைகள் தகர்ந்து போகும் இல்லையா? அப்படித்தான் நஸ்ரியா தன்பக்கம் உள்ள நியாயத்தை கூறியுள்ளார். ஆனால் இயக்குனரோ மிகவும் சிம்பிளாக, 'நான் காசு கொடுத்துள்ளேன் அந்த பொண்ணு நடிக்க மாட்டேன் என கூறியது. நாங்க வற்புறுத்தவில்லையே? அவருக்கு பதில் இன்னொரு பெண்ணை வைத்து எடுத்து கொண்டோம். இதில் என்ன இருக்கு?' என சிம்பிளாக தன்னுடைய வாதத்தை முடித்துவிட்டார். இந்த விஷயத்தில் என்னதான் நஸ்ரியா வாதம் தவிடு பொடியாக ஆனாலும், நஸ்ரியாவை பொறுத்தவரையில் அவருக்கென சில கொள்கைகளை வைத்து நடிப்பது பாராட்டதக்கது. ஆனால் அவரது ரசிகர்கள் நிஜமாகவே நஸ்ரியா தான் அந்த மாதிரியான தோற்றத்தில் நடித்துவிட்டார் என நம்பிவிட்டனர். பின்னர் தான் உண்மை வெளிவந்தது.

thotti-jaya nazriya

இப்படி அடக்கமாக நடிக்கும் இன்னொரு நடிகையும் உள்ளார். தொட்டிஜெயா படத்தில் நடித்த மலையாள நடிகை கோபிகா. இடுப்பை காட்டும் காட்சியில் நடிக்க மாட்டேன் என அடம்பிடித்தாராம். சிம்பு எவ்வளவோ முயற்சி செய்தும் இவரை சமாதானப்படுத்த முடியவில்லையாம். இறுதியாக அந்த காட்சி இல்லாமல் தான் படத்தை எடுத்து முடித்தார்களாம். ஆனால் திரையில் மட்டும் தான் இந்த அடக்கம் போல!

thotti-jaya nazriya

ஏனெனில் திரைக்கு பின்னர் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பார்கள் என கூறும் அளவிற்கு லூட்டி அடித்துள்ளார். அதாவது மலையாள படம் ஒன்றில் நடிகர் திலீப் உடன் இவர் நடித்து கொண்டிருக்க, திடீரென இருவரும் இடைவெளியில் எங்கேயோ சென்றவர்கள், திரும்ப வரவே இல்லையாம்.படக்குழுவே அரசல் புரசலாக ஆயிரம் பேசிக்கொண்டார்களாம். என்ன ஆயிற்றோ? பாவம் யாரையும் குறை சொல்ல வேண்டாமே!