ஒரு சில அரிதான காட்சிகளை காணும் போது, இந்நேரம் கையில் கேமரா இருந்திருந்தால் போட்டோ எடுத்து இருக்கலாமே என்ற எண்ணம் நமக்குள் வந்து போகும். அப்படி கையில் கேமரா இருந்திருந்தாலும், சரியான நேரத்தில் கிளிக் பண்ண முடியாமல், அந்த தருணங்களை தவறவிட்டிருப்போம். அந்த மாதிரி சில எதிர்பாரத தருணங்களில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் எங்களிடம் உள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு புது உணர்வை கொடுக்கும் என்று நம்புறேன். பிடிக்கவில்லை என்றாலும் சொல்லுங்க. வேறு பல நம் கைவசம் இருக்கு.
1. இதனை பாலூட்டி மேகம் என்று சொல்வாங்க. அரிதாக சில நேரங்களில் உருவாகும்.
2. கண்களுடன் ஒரு மரத்தைக் கண்டுபிடித்தோம்.
3. இந்த வடிவத்தில் மேகம் உண்டாவது அரிது.
4. பின்லாந்தில் நள்ளிரவில் உருவான சிவப்பு நிற வானவில்
5. ஷூ லேஸ் கட்டும் போது எடுக்கப்பட்ட போட்டோ. அதில் உள்ள பிசிறு ஃபிளமிங்கோ பெண் போல இருந்தது.
6. இந்த போட்டோவில் இருப்பவருக்கு நடுத்தர மூட்டு இல்லை.
7. ஒரு கோழியால் இடப்பட்ட இரண்டு முட்டைகள் (ஒன்றுக்குள் மற்றொன்று)
8. மணிக்கட்டில் தெரியும் அறுகோண வடிவ நரம்பு
9. வெட்டப்பட்ட மரத்தின் உள்ளே கோல்ஃப் பந்து
10. அச்சு எடுத்து வார்த்தது போல உருவான வாழைப்பழம்