Spellbound

ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்த என்ன காரணம்? நான்லாம் அங்க எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? ஒரு படம் flop கொடுத்தா பரவால்ல. தமிழில் நடித்த எந்த படமும் ஓடலைன்னா வாய்ப்பு எப்படி கிடைக்கும்?

Mar 20 2021 03:01:00 PM

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற பழமொழி உண்டு. தமிழ்நாட்டுக்கென்று ஒரு தனி சிறப்பு உள்ளது. அயல் மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து நடிகர், நடிகைகளையும் நம் தமிழ் ரசிகர்களும், தமிழ் திரையுலகமும் வாழவைக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பிரபாஸ் வரை அனைவரும் தமிழ் சினிமாவில் வெற்றிநடை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

rahul preet singh tamil movies

தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் தான் நம்ம ரகுல் ப்ரீத் சிங். இவர் ஒன்னும் டம்மி பீஸ் இல்ல பாஸ். தமிழில் எப்படி நயன்தாராவோ அதுபோலத்தான் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங். இவருடைய படங்கள் தொடர்ச்சியாக தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதனால் நம்ம தமிழ் ஹீரோக்களும் இந்த அம்மணியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டினார்கள்.

rahul preet singh tamil movies

தமிழ் படங்கள் என்றால் வேண்டாம்ன்னு சொல்லிடுவாங்களா? கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டார் ரகுல் ப்ரீத் சிங். விளைவு கதையே கேக்காமல் மொக்க படங்களில் நடித்து அனைத்து படங்களும் படு தோ ல்வியை சந்தித்தது. இவர் நடித்த ஒரே ஒரு தமிழ் படம் மட்டும்தான் ஹிட். தீரன் அதிகாரம் ஒன்று, அந்த படத்திலும் அம்மணி பாதியிலேயே இ றந்து விடுவதைப்போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

rahul preet singh tamil movies

ஒரு கட்டத்தில் நடிகர் விஜய் தன் படங்களில் இந்த நடிகையை நடிக்க வைக்க ஆர்வம் காட்டினாராம். ஆனால் அம்மணியின் தமிழ் சினிமா ராசியைப் பற்றி கேள்விப் பட்டவுடன் ஆள் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

rahul preet singh tamil movies

எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்று ரகுல் ப்ரீத் சிங் ஆர்வம் காட்டுகிறாராம். அடுத்து இவர் நடிப்பில் வெளியாகும் அயலான், இந்தியன் 2 படங்கள் வரட்டும், நான் யார் என்று காட்டுகிறேன் என்று தன் நெருங்கிய வட்டாரங்களில் பேசிக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

rahul preet singh tamil movies