notification 20
His & Her
வெறும் 20 லட்சம் தான். மொத்த மார்க்கெட்டும் Close. எல்லாமே இப்போ என் கையில் இருக்கு. புலம்பி எந்த பயனும் இல்லை, புரிஞ்சி நடந்துக்கோங்க.

பிரியாபவானிசங்கர்ஒருதென்னிந்தியதிரைப்படநடிகையாவார். இவரைஅனைவருக்கும்மிகவும்பிடிக்கும். கடந்த 2017-ல் "மேயாதமான்" திரைப்படத்தின்மூலமாகதமிழ்திரைப்படஉலகில்காலடிபதித்தஇவர், "கடைக்குட்டிசிங்கம்" படத்தின்மூலமாகஅனைவராலும்பெரிதும்பேசப்பட்டார். அந்தஅளவிற்குதனதுநடிப்புதிறமையால்அனைவரையும்கவர்ந்திருக்கிறார்பிரியாபவானிசங்கர்.

2019-ல் S.J.சூர்யாவுடன்இவர்நடித்திருந்தமான்ஸ்டர்திரைப்படம்இவரைஇன்னும்உச்சத்திற்குகொண்டுசென்றது. தற்போதுபிரியாபவானிசங்கர் 12 படங்களில்ஒப்பந்தம்செய்யப்பட்டுமிகவும்பிஸியாகநடித்துவருகிறாராம். இதனைகேட்டுபலமுன்னணிநடிகைகள்வாயைபிளந்துள்ளார்கள்.

காரணம்இன்றையசினிமாவில்பலமுன்னணிநடிகைகளுக்குபடவாய்ப்புகள்மிகவும்குறைவாகஇருக்கிறது. இன்னும்சிலமுன்னணிநடிகைகள்விளம்பரம், web series நடிக்கசென்றுவிட்டார்கள். இப்படிஇருக்கபிரியாபவானிசங்கர்க்குமட்டும்எப்படிஇவ்வளவுபடவாய்ப்புகள்குவிந்துவருகிறது? என்றால்அவரதுசம்பளம்தான்.

ஒருபடத்திற்குவெறும் 20-30 லட்சங்களைமட்டுமேவாங்குகிறார்இவர். அதோடுமட்டுமல்லாமல்சரியானநேரமேலாண்மை, தயாரிப்பாளர்களுக்குவீண்செலவுகளைவைக்காமல்இருக்கிறாராம். இதுபோதாதாபடவாய்ப்புகள்குவிய? என்றுஇவரதுரசிகர்கள்மகிழ்ச்சியாககூறிவரும்நிலையில், முன்னணிநடிகைகள்இவரைகண்டுசற்றுபீதியில்தான்இருக்கிறார்கள்.

படவாய்ப்புகளுக்காகஎன்னவேண்டுமானாலும்செய்யதயாராகஇருப்பவர்களுக்குமத்தியில், தனதுசம்பளத்தைசரியாககணக்கிட்டு, வாங்கும்சம்பளத்திற்குசரியாகஉழைக்கும்இவரைநிச்சயம்பாராட்டிதான்ஆகவேண்டும்.

Share This Story

Written by

Logeshwaran J View All Posts