notification 20
His & Her
#hasin jahan: என்ன கன்றாவியா இது? மனைவியுடன் உடலில் ஒட்டுத்துணியில்லாமல் நிற்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

கணவன், மனைவிக்குள் ஆயிரம் சண்டை சச்சரவு இருக்கலாம், அதெல்லாம் நாலு சுவருக்குள் முடிந்து விட வேண்டிய விஷயம். தேரை இழுத்து தெருவுக்கு கொண்டு வந்த மாதிரி, எப்போதோ போட்ட சண்டைக்கு, இப்போ பழிவாங்குவதாக நினைத்து, நாலு சுவருக்குள் நடந்த விஷத்தை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டினால் நல்லாவா இருக்கு? இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியுடன், அவரது மனைவி ஹசின் ஜஹான் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். ஹசின் ஜஹான் மாடலிங் துறையில் நாட்டம் கொண்டவர் என்பதால், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவது வழக்கம். சமீபத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஷமி உடன் எடுத்த பழைய புகைப்படத்தை இன்ஷ்டாகிராமில் பதிவிட்டு, கருத்து மழை பொழிந்திருக்கிறார். அது என்ன மாதிரியான படம் என்பதை அடுத்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

picture model hasin jahan with cricketer shami

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Kal tu kuch nhi tha to mai pak thi aj tu kuch ban gaya to mai napak ho gayi ,jhut burkha dal kar beparda sach ko mita nahi sakta.magarmach ki ansu kuch dino ka hi sahara hota hai.😃😃picture model hasin jahan with cricketer shami ahmad😃😃 #hasinjahanentertainment #hasinjahanfam #hasinjahanfun #starhasinjahan #mirchihasinjahan

A post shared by hasin jahan (@hasinjahanofficial) on

My profile picture

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My profile picture,😊😊 #hasinjahanfam #hasinjahanstyle #hasinjahanentertainment

A post shared by hasin jahan (@hasinjahanofficial) on

 

 

 

 

 

 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts