Spellbound

ஆடைகளை கலைந்து ச ண்டை போடும் அளவிற்கு என்னமா உங்களுக்குள்? ரெண்டு ஹீரோயின் இருந்தாவே பிரச்சனை தான்! ஊரே பார்த்து கண்றாவி என சொல்லும்படி செய்துட்டீங்களே? அசிங்கமாக நடந்து கொண்ட முன்னணி நடிகைகள்!

Mar 01 2022 05:03:00 PM

நடிகர் பயில்வான் சமீபத்தில் இரு நடிகைகளுக்குள் நடந்த ச ண்டை பற்றி கூறியுள்ளார். அதாவது 'ஒரு காதலன் ஒரு காதலி' எனும் இந்த படத்தில் இரு கதாநாயகிகள், ரம்பா மற்றும் ராய் லட்சுமி. இந்த படத்தின் போது ரம்பா உச்சத்தில் உள்ள சீனியர் நடிகை. ராய் லட்சுமியோ வளர்ந்து வரும் நடிகை. பொதுவாக இரு ஹீரோயின்களை வைத்து படம் எடுப்பது என்பதே பெரும்பாடு. அப்படி இருக்க ஒரு வளர்ந்த ஹீரோயின் மற்றொரு வளர்ந்து வரும் ஹீரோயின் என இருவரை வைத்து படம் எடுப்பது என்பது அந்த இயக்குனருக்கு எவ்வளவு பெரிய டாஸ்க்காக இருக்கும். அப்படித்தான் இந்த படத்தில் இரு ஹீரோயினும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசும் அளவிற்கு நட்பாக பழகியுள்ளனர். யார் கண்ணு பட்டதோ திடீரென இருவரும் முடியை பிடித்து சண்டை போட்டு கொண்டார்களாம். படப்பிடிப்பில் எல்லோரும் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருக்க, எங்கேயோ இருந்து சத்தம்  மட்டும் வந்ததாம். யார் என்னவென பார்த்தால் இந்த இரு ஹீரோயின்களும் ச ண்டை போட்டு கொண்டிருக்கிறார்களாம்.

bayilvan-ranganathan kaathu-vaakula-2-kadhal
அடித்து கொள்ளும் அளவிற்கு ச ண்டையாம். ஆடை எல்லாம் கிழித்துவிட்டதாம். தெரிய கூடாதது எல்லாம் தெரியும் அளவிற்கு ச ண்டை என்றால் பார்த்து கொள்ளுங்கள். பின்னர் படகுழுவில் இருந்தவர்கள் சென்று சமாதானம் செய்யும் அளவிற்கு ச ண்டை முற்றியுள்ளது. சரி எதற்காக இப்படி ச ண்டை போட்டு கொண்டார்கள் என்றால், 'நீ பெரிய நடிகையா? நான் பெரிய நடிகையா? உன் நடிப்பு எடுபடவில்லை. இவ்வளவு வருடம் நடிப்பு துறையில் இருந்தும் சரியான பாவனைகள் இல்லை' என பெரிய ச ண்டையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள்.

bayilvan-ranganathan kaathu-vaakula-2-kadhal

இந்த படத்தில் மட்டுமல்ல பொதுவாக இரு ஹீரோயின்கள் நடிக்கும் படம் என்றாலே இது போன்ற அடிதடிகள் இருக்க தான் செய்யும். ஆனாலும் ஆடைகளை கிழித்து கொண்டு ச ண்டை போடுவதெல்லாம் ரொம்பவே ஓவர் தான்!  யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். நீயா நானா? என போட்டி போட்டு கொண்டே இருந்தால் என்னவாவது? 

bayilvan-ranganathan kaathu-vaakula-2-kadhal

விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் கூட இரு ஹீரோயின்களை கொண்ட படம் தான். இருப்பினும் நயன்தாரா, சமந்தா இருவரும் எப்படி பழகி கொள்கிறார்கள்? ஏனெனில் இதில் ஒரு ஹீரோயின் கண்டிப்பாக விட்டு கொடுத்து செல்வார். ஏனெனில் படம் எடுப்பவர் தனக்கு வேண்டப்பட்டவர். காசு தன்னுடையது. அப்புறம் எதற்கு ச ண்டை வரப்போகிறது?