notification 20
Hugs & Kisses
இரவு பத்து மணிக்கு மேல் சமூக வலைத்தளங்களில் சுற்றித் திரிபவரா நீங்கள்? ஆப்பு உங்களுக்குத்தான். ஜாக்கிரதையாக இருங்கள்.

செல் போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்னும் நிலை இப்போது அனைவரித்திலும் வந்துவிட்டது. பகல் முழுவதும் வேலை என்று சுற்றித் திரியும் மக்கள் இரவு தூங்கும்போது தான் தங்கள் சமூக வலைத்தளங்களை நோண்டுகிறார்கள். குறிப்பாக 35 வயதிற்கு மேற்பட்ட தம்பதிகள் தான் இரவு பத்து மணிக்குமேல் மொபைல் போன் உபயோகப் படுத்துவதாக ஆய்வில் முடிவுகள் வந்துள்ளன.

இந்த 35 வயது என்பது என்ன? என்று யோசிக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் அதிக அளவு உ றவில் நாட்டமில்லாமல் இருக்கும் வயது. அதாவது தங்கள் துணையுடன் இருந்த உ றவு க சந்து ஏனோ தானோ என்று குடும்பம் நடத்தும் வயது. இவர்கள் தான் போ லி ஆ சா மிகள் வலை போட்டு தேடும் நேர்ந்து விட்ட ஆடுகள்.

இவர்களிடம் நல்லவர்கள் போல அந்த ஆ சா மிகள் பேசி நட்பு பழகுவார்கள். ஆண்கள் என்றால் பெண்கள் ஐடியில் இருந்து நட்பு பாராட்டுவார்கள். அதுவே பெண்கள் என்றால் ஆண்கள் ஐடியில் இருந்து நட்பாக பேசுவார்கள். நாட்கள் செல்லச் செல்ல இவர்களின் அ ந்தரங்க விஷயங்களை தெரிந்து கொள்வார்கள். 35 வயதிற்கு மேற்பட்ட நபரும் தன்னுடைய து ணையின் உ றவில் க சப்பு ஏற்பட்டதால் புதிதாக வந்த நண்பரிடம் அனைத்தையும் ஓபன் ஆக சொல்லிவிடுவார்கள்.

பின்னர் அந்த ஆ சா மிகள் இவர்களின் அ ந்தரங்கங்களை தெரிந்து கொண்டு ஆணாக இருந்தால் அவர்களிடம் பணம், பொருள், நகை போன்றவற்றைக் கேட்டு பிளாக் மெயில் செய்வார்கள். அதுவே பெண்ணாக இருந்தால் அவர்களின் க ற்பையும், பணத்தையும் கேட்பார்கள். நீங்கள் அவற்றை தர ம றுத்தால் உங்கள் தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மி ரட்டுவார்கள்.

எதற்கு இந்த வீண் வேலை? வீட்டிலே கிளி போல மனைவி இருக்கும் போது குரங்கு போன்ற வ ப்பாட்டி எதற்கு என்று நீங்கள் ஆரம்பத்திலே ஒதுங்கிக் கொண்டால் உங்களுக்கும் நல்லது, உங்கள் வாழ்க்கைக்கும் நல்லது. இல்லை என்றால் அதுவே உங்கள் வாழ்க்கையை சி தைத்துவிடும். வீட்டில் உள்ள உங்கள் துணையுடன் நேரத்தையும், காலத்தையும் செலவிடுங்கள். உங்கள் பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் பேசுங்கள், தவறில்லை. யாரென்று முகம் கூட தெரியாத முக நூல் நண்பர்களை நம்பி வாழ்க்கையை கெ டுத்துக் கொள்ளவேண்டாம் என்பதே இந்த பதிவின் முழு நோக்கம்.

Share This Story

Written by

Karthick View All Posts