Spellbound

#Flop movies: பெரிய பெரிய ஸ்டார் நடித்தும், திரைக்கு வந்ததே தெரியாமல் போன திரைப்படங்கள்!

Apr 24 2020 01:12:00 PM

பெரிய, பெரிய நடிகர்கள் நடித்தும், திரைக்கு வந்த சில நாட்களிலே வந்த சுவடு தெரியாமல் போன, பல தமிழ் படங்கள் இருக்கு. பொதுவாக அறிமுக நடிகர், நடிகைகள் நடித்து, புதுமுக இயக்குனர் இயக்கிய படமாக இருந்தால், படம் பிளாப் ஆக அதிக வாய்ப்பு இருக்கும். நமக்கு நல்லா தெரிந்த நடிகர்கள் நடித்தும், அப்படியானது என்றால் நம்ப முடியவில்லை அல்லவா.? அந்த மாதிரியான சில படங்களின் லிஸ்ட்டை அடுத்து பார்க்கலாம்.

#1. 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான இரத்த சரித்திரம் திரைப்படம். சூர்யா நடித்து இப்படி ஒரு படம் வந்ததே பல பேருக்கு தெரியாது.

tamil-movie tamil-flop-movie kollywood-movie

#2. 2015 ஆம் ஆண்டு நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியான புலன் விசாரணை-2 திரைப்படம்.

tamil-movie tamil-flop-movie kollywood-movie

#3. 2011 ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான சதுரங்கம் திரைப்படம்.

tamil-movie tamil-flop-movie kollywood-movie

#4. 2007 ஆம் ஆண்டு ராம்கி மற்றும் ரகுமான் நடிப்பில் வெளியான குற்றப்பத்திரிகை திரைப்படம்.

tamil-movie tamil-flop-movie kollywood-movie

#5. 2003 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அலை திரைப்படம்.

tamil-movie tamil-flop-movie kollywood-movie

#6. 2003 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை தாலாட்ட வருவாளா திரைப்படம்.

tamil-movie tamil-flop-movie kollywood-movie

#Flop Movies: ஒரு சில படங்கள் திரைக்கு வந்து சில வருடங்கள் கழித்து வெற்றி பெறும், ஒரு சில படங்கள் வந்த சுவடே தெரியாமல் போகும், தமிழ் திரையில் உலகில் இது போன்ற சுவாரஸ்யங்கள் அவ்வப்போது நிகழும்.