அமீர் கானின் மகள் இரா கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தன்னுடைய 25வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் அணிந்திருந்த பிகினி ஆடை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. பிறந்தநாள் கொண்டாடுவதற்கு உங்களுக்கு வேறு ஆடையே கிடைக்கவில்லையா? பெத்த அப்பா முன்னாடி பிகினி ஆடை அணிந்துகொண்டு கேக் கட் பண்ணுறீங்களே இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா என நெட்டிசன்கள் பலரும் இரா கானை சரமாரியாக விமர்சித்து தள்ளினர்.
இந்த விமர்சனங்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு தன்மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இன்னும் சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இரா கான். நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் அவருடைய புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தங்கல் படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்த பாத்திமா சனா ஷேக்கும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் இரா கான். ஆடை அணிவதில் கூட கு த்தம் கண்டுபிடிக்கிறீங்களா? இப்போ பாருங்க என்ன நடக்குதுன்னு என்று சொல்லி அடித்துள்ள இரா கானுக்கு சிலர் தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். ஆடை என்பது உடலை மறைக்கத்தான் என்ற வசனத்தை இன்னும் எத்தனை நாளுக்குத்தான் பேசிக்கிட்டே இருக்குறது. அதையெல்லாம் பார்த்தால் மாடர்ன் உடைகள் எல்லாத்தையும் தூக்கி குப்பையில் தான் போட வேண்டும்.
View this post on Instagram
ஆடை எப்படி இருந்தால் என்ன? நீங்க பெண்களை பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்ற கருத்தை சொல்லாமல் சொல்லுவது போல் மீண்டும் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இரா கான். பிகினியுடன் புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கு அவரே கொஞ்சம் கூட சங்கடப்படவில்லை. அப்படி இருக்கும் போது அத பாக்குறப்போ உங்களுக்கு ஏன்யா இப்படி ஆ த்திரம் வருது என சீனியர் நெட்டிசன்களிடம் ஜூனியர் நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.