ரயில்வே துறை, எஸ்எஸ்சி, டிஆர்பி, டிஎன்பிஎஸ்சி என எந்த அரசு துறை வேலையாக இருந்தாலும் நடப்பு நிகழ்வுகள் என்பது பெரும்பாலான கேள்விகளை தன்னகத்தே கொண்ட பகுதி. அவ்வாறே கடந்த நான்கு மாதங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் கேள்விகள் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.