notification 20
HotPicks
நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக சில உணவுகளை சாப்பிடுவோம், அதேபோல குறையாமலிருக்கவும் சில உணவுகளை சாப்பிடாம இருக்கணுமாம்! எந்த மாதிரியான உணவுகள் சாப்பிடகூடாதுனு தெரியுமா?

. . .வெளியிலிருந்துநம்மைத்தாக்கவரும்வைரஸ்களிடமிருந்துநம்மைநாமேபாதுகாத்துக்கொள்ளவேண்டியஅதேசமயம்நாம்தொடக்கத்தில்இருந்துநமதுஉடலுக்குஉள்ளேயும்சிலபாதுகாப்புநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்இதற்குநாம்நமதுஉடலில்நோய்எதிர்ப்புமண்டலத்தைவலுப்படுத்துதல்அவசியம்இன்றையகாலக்கட்டத்தில்நோய்எதிர்ப்புசக்தியைஉடலில்அதிகரிப்பதுஎன்பதுஅனைவருக்கும்முக்கியமானஒன்றாகும்

. . .எதிர்ப்புசக்திஅதிகரிக்கஎந்தஅளவிற்குஉணவுகளைநாம்எடுத்துக்கொள்கிறோமோஅதேஅளவிற்குஒருசிலதேவையற்றஉணவுகளைதவிர்ப்பதும்நம்உடலுக்குநல்லதுஏனெனில்நமக்கேதெரியாமல்நாம்சாப்பிடும்உணவுவகைகள்நமதுநோய்எதிர்ப்புசக்தியைகுறைத்துவிடுகிறதுஎந்தவகையானஉணவுகள்நம்நோய்எதிர்ப்புசக்தியைகுறைக்கும்என்பதைதெரிந்துகொண்டுஅதற்குதகுந்தாற்போல்நாம்உணவுகளைஎடுத்துக்கொள்வதுஅவசியம்

, , . . .சாக்லேட்பிஸ்கட்கேக்போன்றவைகளில்இனிப்புஅதிகஅளவில்சேர்த்துதயாரிக்கப்படும்அதனால்பலஉடல்நலகோளாறுகள்ஏற்படும்மேலும்இதுஉடலின்நோய்எதிர்ப்புசக்தியைபலவீனப்படுத்துகிறது

, , . . . .பரோட்டாபர்கர்நூடுல்ஸ்போன்றஉணவுகளைஉடலுக்குதேவையானஎந்தவிதமானசத்துக்களும்இல்லாதமைதாவைகொண்டுதான்தயாரிக்கின்றனர்இதனால்ரத்தசர்க்கரைஅளவுஅதிகரிக்கிறதுகால்சியம்சக்தியைஅகற்றிஎலும்பைஅரித்துவிடும்செரிமானப்பிரச்சனைகளைஉருவாக்கும்

, , .சுத்திகரிக்கப்பட்டஎண்ணெய்கொண்டுதயாரிக்கப்பட்டஉணவுகளைநாம்உண்ணும்போதுஇதயகோளாறுபெண்களிடையேமலட்டுத்தன்மைநீரிழிவுபோன்றநோய்கள்உருவாகிஇதுநோய்எதிர்ப்புசக்தியையும்உடலின்ஆரோக்கியத்தையும்பாதிக்கிறது

. . .  .பதப்படுத்தப்பட்டஇறைச்சிஉணவுகளைநாம்உட்கொள்வதைதவிர்க்கவேண்டும்ஏனெனில்அவற்றில்எண்ணற்றகிருமிகள்மறைந்திருக்கும்பதப்படுத்தப்பட்டஇறைச்சிகளைஉட்கொள்ளும்போதுபாக்டீரியாகிருமிகள்உடலுக்குள்எளிதாகநுழையவாய்ப்புகள்உண்டுஇதனால்பலநோய்களும்எளிதில்நம்மைதாக்கிவிடும்

. ,  .குளிர்சாதனப்பெட்டிக்குள்வைக்கப்பட்டபழையஉணவுகளைசாப்பிடுவதைமுடிந்தவரைதவிர்த்தல்நல்லதுஇதேபழக்கம்தொடரும்போதுவயிற்றுப்போக்குவாந்திமேலும்தோல்நோய்கள்ஏற்படவும்வாய்ப்புகள்உண்டு

. .மதுஅருந்துவதுஉடல்நலத்திற்குமுற்றிலும்தீங்கானதுஇதுஉடலின்ஒட்டுமொத்தஆரோக்கியத்தையும்பாதித்துஉடலின்நோய்எதிர்ப்புசக்தியையும்அழித்துவிடும்

Share This Story

Written by

Kalai View All Posts