Hugs & Kisses

செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மட்டும் கூழையாக வளர்கிறார்களே ஏன்? முதலில் முதுகு சுருங்கும், பின்னர் எலும்பே சுருங்கி சுண்டிவிடும்! பின்னர் புத்தி மழுங்கும்!

Mar 02 2022 09:05:00 PM

சில குழந்தைகள் வளரும்போதே, அவர்கள் எதிர்காலத்தில் இவ்வளவு தான் வளருவார்கள் என யூகிக்க முடியும். ஏனெனில் கைகால்களின் வளர்ச்சி குட்டையாக இருக்கும், அதை வைத்து யூகித்து விடலாம். இல்லையெனில் அப்பா, அம்மா இருவரில் யாரேனும் ஒருவர் வளர்ச்சி குன்றி இருந்தால் கூட எதிர்காலத்தில் குழந்தையும் வளர்ச்சி குன்றி பிறக்க வாய்ப்புண்டு. இதற்கு என்ன செய்யலாம் என்றால், குழந்தையை குளிப்பாட்டும் முன்னர் எண்ணெய் கொண்டு கைகால்களை நீவி விட வேண்டும். ஒருவருடம் இப்படி எண்ணெய் கொண்டு நீவிவிட்டு குளிக்க வைக்கும் போது, குழந்தைகள் உயரமாக வளருவார்கள். 

healthy-foods grow-fast

சரி குழந்தைக்கு இப்போது தான் பத்துவயது ஆகிறது. பத்து வயது சிறுவனுக்கு உண்டான வளர்ச்சி இல்லை, இப்போது என்ன செய்வது? தினமும் காலை, மாலை சைக்கிள் ஓட்டுவதை கட்டாயமாக்குங்கள். அப்போது தான் கால்களின் தசைகள் நீட்சி பெறும். இல்லையெனில் ஸ்கிப்பிங் செய்வதை கட்டாயமாக்குங்கள். செய்த உடனே பலனை எதிர்பார்க்க முடியாது. குறைந்த பட்சம் இருவருடமாவது ஆக வேண்டும் மாற்றத்தை காண. 

healthy-foods grow-fast
சிலருக்கு உ டல்வளர்ச்சி ஹா ர்மோன் தூண்டப்படாமல் இருந்தால் கூட சரியான வளர்ச்சி இருக்காது. இதற்கு எளிதான தீர்வு உள்ளது. சரிவிகித ஊட்டச்சத்து உணவு மட்டுமே இதற்கு தீர்வு. இந்தநிலையில் உ டல்வளர்ச்சியை எளிதாக ஊக்குவிக்கலாம். அதாவது ரிசல்ட்டை விரைவில் காணலாம். ஊட்டச்சத்து நிபுணரை அணுகி, உ டல்வளர்ச்சி ஹா ர்மோனை தூண்ட கூடிய உணவுகள் என்னென்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு பின்பற்றும்போது, மாற்றம் பிறக்கும். 

healthy-foods grow-fast
உயரமாக வளர தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் உணவுகளாக  கேரட், முட்டை, பால், மீன், பச்சை காய்கறிகள், மாமிசங்கள், முந்திரி, பாதாம் என ஒருவருடம் தொடர்ச்சியாக இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது நல்ல ரிசல்ட் கிடைக்க வாய்ப்புண்டு. டெ*ன்ஸன், மனஅ*ழுத்தம், வேலைப்பளு இருந்தால் கூட உ டல்வளர்ச்சி ஹா ர்மோன் சுரப்பது தடைபடும்.

healthy-foods grow-fast

சில குழந்தைகள் விளையாடாமல் வீட்டுக்குள் செல்போனை பார்த்து கொண்டிருக்கும் போது, இவர்கள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் தான் இருப்பார்கள். இந்த நிலையில் தொடர்ச்சியாக இருக்கும்போது, முதுகு கூன் போட்டு எ லும்பு வளர்ச்சி தடைபடும். எலும்பு வளர்ச்சி தடைபடும்போது, உ டல் நீட்சி அடைவதும் தடைபடும். அதாவது குழந்தை உயரமாக வளர்வது தடைபடும். அதிகாலை சூரிய ஒளியில் குழந்தையை விளையாட வைக்கும்போது, எ லும்பும் உறுதிப்படும், கூடவே வளர்ச்சி ஹார்மோனும் தூண்டப்படும். வீட்டில் உயரமான கம்பி இருந்தால் அதை பிடித்து தொங்கும்படி குழந்தைக்கு சொல்லுங்கள். அவர்களது உயரம் தொடர்பான பயிற்சி எல்லாமே பயிற்சி போல இல்லாமல், விளையாட்டு போல செய்ய வையுங்கள். கண்டிப்பாக ஒரே வருடத்தில் மாற்றம் தென்படும். குழந்தைகளுக்கு இந்த முறை சரிதான். பெரியவகர்களுக்கு என்ன செய்வது? அவர்களும் மேற்கண்ட உணவுகளையும் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். ஆனால் மாற்றம் தென்பட மூன்று வருடமாவது ஆகும். உடனடி தீர்வு வேண்டும் என்பவர்கள், கால் நீள அ*றுவை சி கிச்சையை நாடலாம்.