notification 20
Hugs & Kisses
ஒரு பெண் இன்னொரு ஆணுடன் உ டல் ரீதியாக தொடர்பில் உள்ளார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? முதல்படியிலே கொட்டு வெளியாகிவிடும்!

ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணுடன் தொடர்பில் உள்ளாரா என்பதை எப்படி அறியலாம்? இது என்ன இப்படி ஒரு கேள்வி என முகம் சுளிக்க வேண்டாம். நண்பர் ஒருவர் மூலமாக பொதுத்தளத்தில் இந்த தலைப்பு குறித்து பார்க்க நேர்ந்தது. அப்போது கிடைத்த பதிலை தான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு பெண், அவள் மனைவியாக தோழியாக என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த பெண் துணையை தவிர்த்து வேறு ஒருவருடன்  தொடர்பில் உள்ளார் என்பதை எப்படி அறிந்து கொள்வது?


முதலில் இந்த கேள்வி எழ காரணம் என்ன என்பதை முதலில் பார்ப்போம். கணவருக்கோ காதலனுக்கோ தன் துணை மீது சந்தேகம் வரும்போது தான் இந்த கேள்வி மனதில் எழும். அப்படி இருக்கும் போது, அந்த துணையிடம் எப்போதுமே க ள்ளத்தனம் இருந்து கொண்டே இருக்கும். அவரது போனை இன்னொருவர் எடுத்தாலே கோவம் கொண்டு பிடிங்கி வைப்பார். இல்லையெனில் போனை எப்போதுமே தன் கையிலே வைத்திருப்பார். யாராவது போன் செய்து பேசினால், மெதுவாக பயந்து கொண்டு பேசுவது என சில திருட்டு தனம் தென்படும். இதனை மேற்கொண்டு ஆராய்ந்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டியது ஆணின் கடமை. 

அடுத்து முக்கியமானது, அப்பாவி துணையை சந்தேகபடுவதும் சரியில்லை. உண்மையாக துணையை காதலிப்பதாக இருந்தால், அவரை முழுமையாக நம்ப வேண்டும். ஆனால் உண்மையாக காதலிப்பவர்களுக்கு இது போன்ற சந்தேகங்களே வராது. அதேபோல் இன்னொரு ஆணுடன் உறவு ரீதியாக தொடர்பில் இருந்தால் அதனை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. குறிப்பிட்ட பகுதியில் உள்ள உ யிரணுக்களை சேமித்து அவற்றை பரிசோதனைக்கு அனுப்பலாம். அது யாருடையது எனும் தெரியும் பட்சத்தில் உண்மை புரிந்துவிடும். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை.

இப்போது ஆணுக்கு வருவோம். ஒரு ஆண் துணையை தவிர்த்து இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்றால் அதை எப்படி கண்டுபிடிப்பது? பெரும்பாலும் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பார்கள். மனைவியிடம் பேசுவதை தவிர்ப்பார்கள். வீட்டிற்கு வந்தால் கூட போனில் பேசிக்கொண்டோ மெசேஜ் செய்து கொண்டோ இருப்பார்கள். குறிப்பாக ராத்திரி வேலையில் செல்போன் பயன்படுத்துவார்கள். மனைவியிடம் நேரம் செலவிடுவதை தவிர்ப்பார்கள். இவற்றை எல்லாம் வைத்து ஓரளவு கணிக்க முடியும். பெண்கள் ஆண்களை எளிதாகவே கணித்து விடுவார்கள். நடத்தையில் கொஞ்சம் பிசிறி தட்டினாலும் பஞ்சாயத்து செய்து விடும் பெண்களும் இருக்கிறார்கள். நம்ம புருஷன் நல்லவன் தான் என சாகும்வரை அப்பாவியாக வாழும் பெண்களும் இருக்கிறார்கள். கட்டிய மனைவிக்கும் கணவருக்கும் உண்மையாக இல்லாத பட்சத்தில் அந்த உறவு வேறு யாரிடத்தும் உண்மையாக இருக்காது.

Share This Story

Written by

Akila View All Posts