notification 20
His & Her
வாருங்கள் சிங்கப்பெண்ணே என்று வரவேற்கும் இந்தியா . தங்க மங்கை வினேஷ் போகத்

பெண்கள்விளையாட்டுபோட்டிகள்ஆரம்பகாலத்தில்ஊக்குவிக்கப்படவில்லை. பெண்களுக்குஅதிகவாய்ப்புகளும்வழங்கப்படவில்லை.போகப்போகத்தான்பெண்களின்திறமைகளைஅறிந்துஅனைத்துவிதமானவிளையாட்டுபோட்டிகளிலும்அவர்கள்விளையாடஅனுமதிக்கப்பட்டனர்.

சமைப்பதற்கு , வீட்டுவேலைகள்செய்வதற்குமட்டுமேபெண்கள்என்றகாலம்மாறிவிட்டது. தற்போதுஅனைத்துதுறைகளிலும்சாதனைபெண்மணிகள்வலம்வருகிறார்கள். அப்படிஒருசாதனைபெண்மணிதான்வினேஷ்போகத். மல்யுத்தவீரர்கள்குடும்பத்த்தில்இருந்துவந்துபலசாதனைகள்படைத்துள்ளார். காமன்வெல்த்மற்றும்ஆசியவிளையாட்டுபோட்டிகள்இரண்டிலும்தங்கப்பதக்கம்வென்றமுதல்பெண்இவர்தான்.

தற்போதுமற்றுமொருதங்கப்பதக்கம்வென்றுள்ளார்வினேஷ்போகத். உக்ரைனில்நடந்துவரும்சர்வதேசமல்யுத்தபோட்டியில் 53 கிலோஎடைப்பிரிவில்கலந்துகொண்டுபதக்கம்வாங்கியுள்ளார். இறுதிபோட்டியில்பெலாரசின்வனேசாவைஎதிர்கொண்டு 10-8 என்றகணக்கில்வெற்றிபெற்றுதங்கப்பதக்கம்தட்டிச்சென்றார். கொரோனாகாரணமாககடந்தஒருவருடமாகஎந்தபோட்டிகளும்நடைபெறாமல்இருந்தது. தற்போதுஒருவருடஇடைவேளைக்குபிறகுகலந்துகொண்டுபதக்கம்வாங்கியவினேஷ்போகத்துக்குபலரும்வாழ்த்துகளைதெரிவித்துவருகிறார்கள். டோக்கியோஒலிம்பிக்போட்டிக்குஏற்கனவேவினேஷ்போகத்தகுதிபெற்றுள்ளார்என்பதுகுறிப்பிடத்தக்கது.

Share This Story

Written by

Logeshwaran J View All Posts