notification 20
Quiz
tnpsc aspirants? உங்களுக்கு சவாலான கேள்விகள், பதில் சொல்லுங்க பார்க்கலாம்! எட்டு கேள்விக்கு பதில் சொல்லிவிட்டால், போஸ்டிங் கன்ஃபார்ம்!

டிஎன்பிஎஸ்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கேள்விகளின் பகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது தான் படிக்க ஆரம்பித்துள்ளீர்கள் என்றால், இவற்றுள் 3 அல்லது 4 கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். பாதி கிணறு தாண்டிவிட்டேன் என்பவர்கள் கண்டிப்பாக 7 கேள்விகள் வரை பதில் சொல்லலாம். புத்தகத்தை கரைத்து குடித்த படிப்ஸ் என்றால் கண்டிப்பாக 8 முதல் 9 கேள்வி வரை பதில் சொல்லவேண்டும். உங்களை சோதித்து கொள்ளுங்கள்.      

Share This Story

Written by

Akila View All Posts