notification 20
HotPicks
ஜிம்முக்கு போகாமல் எந்த வொர்க்அவுட்டும் பன்னாமல் உடல் எடையை குறைக்க முடியுமானு கேட்குறீங்களா? இது ரொம்ப சிம்பிளான விஷயம் தாங்க

. . .உடல்எடையைகுறைப்பதுஎன்பதுஉங்கள்மூளையில்அதிகரிக்கும்மனஅழுத்தத்தோடுநேரடியாகவேதொடர்புகொண்டுள்ளதுதற்போதுபெரும்பாலானோர்உடல்எடைஅதிகரிப்புபிரச்சனைகளால்அவதிப்படுகின்றனர்உடல்எடையைகுறைப்பதுஉடல்ரீதியாகமட்டுமல்லாமல்மனரீதியாகவும்ஒருபெரியசவாலாகவேஇருக்கிறது

, , , . . . . . . .குறைவானகலோரிஉணவுகளைஉட்கொள்வதுபசியைகட்டுப்படுத்துவதுசரியானஅளவுதண்ணீர்குடிப்பதுஒவ்வொருநாளும்போதுமானதூரம்நடப்பதுபோன்றவையேஉடல்எடையைகுறைக்கஉதவுகின்றனசிலர்உடற்பயிற்சிசெய்யாமல்உடல்எடையைக்குறைக்கமுடியாதுஎனநம்புகின்றனர்இதுதவறானஒன்றுஉடற்பயிற்சிசெய்யும்போதுஉடலில்உள்ளதேவையற்றகலோரிகள்எரிந்துகொழுப்பைகுறைக்கும்இதனால்உடல்எடைகுறையும்ஆனால்அதேநேரத்தில்உடற்பயிற்சிசெய்தால்மட்டும்தான்உடல்எடைகுறையும்எனஎதுவும்இல்லைஇதற்குமாறாகஅன்றாடவாழ்க்கைமுறையில்சிலமாற்றங்களைச்செய்தாலேஉடல்எடையைகுறைத்துவிடலாம்

:மெதுவாகசாப்பிடுதல்

. . . . .சிலர்அவசரஅவசரமாகசாப்பிடுவார்கள்ஆனால்அப்படிசாப்பிடுவதுதவறானதுஉணவைமெதுவாகமென்றுசாப்பிடவேண்டும்வேகமாகசாப்பிடுவதுஅதிகமானகலோரிகளைபெறுவதோடுதொடர்புடையதுஎனவேமெதுவாகசாப்பிட்டால்குறைந்தஅளவுஉணவுசாப்பிட்டாலேஎளிதாகஉணரவைக்கும்

:ஆரோக்கியமானஉணவுகளைசாப்பிடுதல்

. . , , , , .விஞ்ஞானரீதியாகவேநாம்நம்மைச்சுற்றியுள்ளஅதாவதுஅடிக்கடிபார்க்கும்உணவுகளைஅதிகமாகசாப்பிடுகிறோம்ஆரோக்கியமானஉணவுகளைதினமும்சாப்பிட்டுவந்தால்உடல்எடைகட்டுக்குள்இருக்கும்ஆரோக்கியமற்றஎண்ணெய்பண்டங்கள்பேக்செய்யப்பட்டஉணவுகுளிர்பானங்கள்வறுத்தகோழிதுரிதஉணவுகள்போன்றஉணவுகளைமுற்றிலுமாகதவிர்த்துவிடுதல்நல்லது

:வைட்டமின்டிஹைட்ரேட்அவசியம்

, , . . . . .சரியானதூக்கமின்மைமனஅழுத்தம்கடுமையானஹார்மோன்ஏற்றத்தாழ்வவைஉருவாக்கும்இதுஉடல்எடையைஅதிகரிக்கிறதுஉங்கள்மனஅழுத்தத்தால்தூக்கத்தைஇழக்காதீர்கள்தினமும்யோகாசெய்யுங்கள்மனஅழுத்தத்தால்பாதிப்பதாகநீங்கள்உணர்ந்தால்உங்களுக்குபிடித்தவிஷயங்களில்ஈடுபடுங்கள்

:சிற்றுண்டிபழக்கத்தைகட்டுப்படுத்துதல்

, .  . . .உடல்எடையைகுறைக்கவிரும்பினால்சிற்றுண்டிகள்நொறுக்குத்தீனிகள்சாப்பிடுவதைதவிர்க்கவேண்டும்சிற்றுண்டிகளைசாப்பிட்டுக்கொண்டேவேலைகளில்ஈடுபடுவதுசிலருக்குவழக்கமாகவேமாறிவிட்டதுஇதுஉங்களுக்குப்பிடித்தமானதாகஇருக்கலாம்ஆனால்இதுஉடல்எடையைகுறைப்பதில்பிரச்சினையைஏற்படுத்தும்

:போதுமானஅளவுதண்ணீர்

. .   .தினமும்போதுமானஅளவுதண்ணீர்அருந்துவதைஉறுதிசெய்துகொள்ளவேண்டும்நீங்கள்நீரேற்றமாகஇருப்பதுஉங்கள்உடல்மற்றும்ஆரோக்கியத்திற்குஅவசியம்அதேபோலஉங்கள்உடலுக்குபோதுமானஅளவுவைட்டமின்கள்நிறைந்தஉணவுகளைஉட்கொள்வதுமட்டுமின்றிகாலைவெயிலில்சிறிதுநேரம்இருப்பதும்அவசியம்

Share This Story

Written by

Kalai View All Posts