notification 20
Misc
அடுத்தடுத்து உயிர்களை காவு வாங்கிய கல்லறை சாபம் புதையலை தேடி போய் பிணங்களை கண்டு அதிர்ச்சியான வரலாறு

புதையலைதேடிசாகசபயணம்செய்வதுஅனைவரின்மிகவிருப்பமானசெயலாகும்.அவ்வாறுசெல்லும்போதுசிலஇடையூறுகளையும்சந்திக்கவேண்டிஇருக்கும். இருப்பினும்அவையனைத்தையும்கடந்துசென்றுஇலக்கைஅடைவதில்தான்சுவாரஸ்யமேஒளிந்திருக்கிறது. சாதாரணஇடையூறுவந்தால்பரவாயில்லை. உயிரைபறிக்கும்கொடூரமானதடைகள்வந்தால்என்னசெய்வது. அப்படிஒருபீதியைகிளப்பும்சம்பவத்தைஇங்கேபார்க்கலாம்வாங்க.

Treasure Hunt - This Is Kettering - The official visitor website for  Kettering

மன்னர்களின்புதையலைதேடிஎகிப்துநாட்டில்ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. அந்தஆய்வில்ஹோவர்ட்கார்ட்ர்என்பவர் Tutankhamun என்றஅரசன்ஒருவரின்கல்லறையை 1922ம்ஆண்டில்கண்டுபிடித்தார். அதைகண்டுபிடித்தஅந்தமாதமேஅந்தஆய்வுக்குபணஉதவிவழங்கியநபர்முகச்சவரம்செய்யும்போதுகொசுக்கடித்துவித்தியாசமானமுறையில்இறந்துபோனார்.

Indiana Jones 5: What We Know So Far - CINEMABLEND

இந்தசம்பவம்இத்துடன்நிற்காமல்சிலமாதங்கள்தொடர்ந்தது. அடுத்தசிலமாதங்களில்எகிப்துநாட்டில்உள்ளமுக்கியமான 10 நபர்கள்வித்தியாசமானமுறையில்வரிசையாகஇறந்துபோயினர். இதற்குகாரணம்அந்தகல்லறைதான்என்றுஅனைவரும்நம்பதொடங்கிவிட்டனர். கல்லறைஅரசன்அனைவரையும்காவுவாங்குவதாகநினைத்துபீதியடைந்தனர்அந்தநாட்டுமக்கள். எனினும்இந்தசம்பவம்நீண்டநாட்கள்தொடரவில்லை. ஒருசிலமாதங்களில்வித்தியாசமானஇறப்புகள்நடப்பதுஒருவழியாகநின்றது.

 

Share This Story

Written by

Logeshwaran J View All Posts