notification 20
HotPicks
எகிப்து நாட்டில் மட்டும் எப்படி பல வருடங்களுக்கு முன்னர் இ*றந்தவரின் உ*டலை பாதுகாப்பாக வைத்துள்ளனர்?

எகிப்து நாடு என்றவுடன் நம் அனைவருக்கும் நியாபகம் வருவது ப*தப்படுத்தப்பட்ட உ*டல்கள் தான். பல வருடங்களுக்கு முன்னர் வெளியான மம்மி படத்தில் கூட இதைப்பற்றி காட்டி இருப்பார்கள். இவை அனைத்தும் வெறும் படத்திற்காக சித்தரிக்கப்பட்ட காட்சிகள்  ஆல். உண்மையிலேயே எகிப்து நாட்டில் இ*றந்தவர்களின் உ*டலை ப*தப்படுத்தி வைத்திருப்பார்கள். இ*றந்தவர்களின் உ*டலை ப*தப்படுத்த எ*ம்பார்மிங் செய்வார்கள்.

நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இ*றந்தபோது கூட இவருடைய உ*டலை எ*ம்பார்மிங் செய்து வைத்துள்ளனர் என்று மீடியாக்களில் செய்திகள் வெளியிட்டனர். எ*ம்பார்மிங் என்பது இ*றந்த ஒரு உ*டலை பல வருடங்கள் ஆனாலும் வா*டை வராமல் ப*தப்படுத்தி வைக்கும் முறை. இ*றந்தவர்களின் உ*டலில் உள்ள சீக்கிரம் சி*தைந்து போகக்கூடிய அனைத்து உ*றுப்புகளையும் நீக்கி விடுவார்கள். மனித உ*டலில் உள்ள ஈரப்பதம் அனைத்தையும் நீக்கிவிடுவார்கள்.

ஈரப்பதத்தை நீக்குவதால் அந்த உ*டல் சி*தையாமல் இருக்கும். வெறும் இ*தயத்தை மற்றும் வைத்துவிட்டு மற்ற க*ல்லீரல், க*ணையம், மூ*ளை போன்ற அனைத்து உ*றுப்புகளையும் உ*டலில் இருந்து நீக்குவது தான் இவர்கள் செய்யும் வேலை. பின்னர் துணியை வைத்து உ*டல் முழுவதும் மூடிவிடுவது இவர்களின் வழக்கம். இந்த வேலைகள் அனைத்தும் ம*ருத்துவர்கள் செய்யமாட்டார்கள்.

எகிப்தில் உள்ள ம*ந்திர, த*ந்திரங்கள் தெரிந்த பூசாரிகள் செய்வார்கள். பின்னர் துணியைக் கொண்டு உ*டலை மூடிய பின்னர் அந்த உ*டலை பாதுகாப்பாக வைத்துவிடுவார்கள். இதை செய்வதற்கு முன்னர் அந்த நாட்டு வழக்கப்படி சில ம*ந்திரகளை சொல்லி உ*டலை பாதுகாப்பார்கள். இப்படி செய்வதனால் தான் 3000 ஆண்டுகால பழமையான மம்மிகளை கூட நம்மால் பார்க்க முடிகிறது.

Share This Story

Written by

Karthick View All Posts