notification 20
Hugs & Kisses
சென்னை இளைஞர்களிடம் பரவும் மோ*சமான கலாச்சாரம்! இந்த மாறி விஷயங்கள் மக்களிடம் பரவ இதுதான் காரணமோ?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் மிக பிரபலமான ம*ருத்துவமனைக்கு சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் உ*டல்ந*ல குறைவால் பா*திக்கப்பட்டிருந்தால் அவரை பார்க்க சென்றிருந்தேன். அப்போது ம*ருத்துவமனைக்கு வெளியே ஒரு பையனின் தோல் மீது ஒரு பெண் மிகவும் சோ*ர்வாக சாய்ந்து கொண்டிருந்தார். ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான் இருக்கும்.

அப்போது அந்த பெண்ணின் காலில் இருந்து உ*திரப்போ*க்கு வெளியாகிக் கொண்டிருந்தது. எனக்கு தெரிந்த ஒரு ம*ருத்துவமனை தோழியிடம் ஏன் ரெண்டு பேரும் இங்க நிக்குறாங்க, அவங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டேன். அந்த பெண்ணுக்கும், பையனுக்கும் கல்யாணம் ஆகல, அந்த பொண்ணு இப்போ மாசமா இருக்கு, அந்த க*ருவை கலைக்க இங்க வந்துருக்காங்க என்று சொன்னார். இதைக்கேட்ட உடன் எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

அதேபோல ஒரு நண்பரின் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாட கடற்கரைக்கு சென்றிருந்தோம். எங்கள் குழுவில் இருந்த யாருக்கும் பு*கை பிடிக்கும் பழக்கம் இல்லை. நாங்க போகும்போது கேக் வெட்டும்போது மெழுகுவர்த்தி கொழுத்த தீப்பெட்டி எடுத்து செல்லவில்லை. அந்த கடற்கரையில் இருந்த நிறைய பேரிடம் தீப்பெட்டி இருக்கா? என்று கேட்டுப்பார்த்தோம். யாரிடம் இல்லை. அடடா, நம்ம பசங்க எல்லாம் எவ்ளோ நல்ல பசங்களா மாறிட்டாங்க என்று நினைத்துக்கொண்டோம்.

அப்போது ஒரு பெண் வேகமாக வந்து உங்களுக்கு தீப்பெட்டி தான வேணும், நான் தறேன் என்று சொல்லி தீப்பெட்டி கொடுத்தார். தீப்பெட்டி கொடுத்துவிட்டு தானும் ஒரு சி*கரெட் பற்ற வைத்து பு*கை பிடித்தார். அந்த பொண்ணு ஏற்கனவே செம்ம போ*தையில் இருந்தார். கூட வந்த நண்பர்கள் எல்லோரும் எப்படிடா இவளை ரூமுக்கு கூட்டிட்டு போறது என்று முழிச்சுக்கிட்டு இருந்தார்கள். நான் மேலே சொன்ன ரெண்டு பெண்களுமே சென்னைவாசிகள் கிடையாது.

எல்லாரும் நம்மள மாதிரி சென்னைக்கு பிழைக்க, படிக்க, வேலைக்கு சென்ற ஆட்கள் போலத்தான் இருந்தார்கள். வீட்டில் இருக்கும்போது ஒ*ழுக்கமுடன் இருக்கும் சிலர் இப்படி வீட்டை விட்டு வெளியே வேலைக்கு சென்றவுடன் தங்கள் இஷ்டத்துக்கு மாறிவிடுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்கலாம், தப்பில்லை. அதுக்காக அவங்க எங்க இருக்காங்க, என்ன பண்றாங்க என்று கூட கண்டுகொள்ளாமல் இருந்தால் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். திடீரென அவர்களுக்கே தெரியாமல் பத்து நாளைக்கு ஒருமுறை அவங்களை போய் சென்னையில் பார்த்தால் அவங்களுக்கும் எப்போ அம்மா, அம்மா வருவாங்கன்னு தெரியாது என்கிற ப*யத்தில் எந்த தப்பும் பண்ணாமல் ஒ*ழுக்கமாக இருப்பார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts