notification 20
HotPicks
போன் வாங்க ஆளில்ல! கடையை மூடுவதற்கு பதிலாக தொழிலை மாற்றிய செல்போன் கம்பெனி! இத எப்ப நம்ம மஸ்க் ஐயா வாங்கப்போறாரோ?

கடந்தசிலதினங்களாகஇணையத்தில்அதிகம்பேசப்படும்நபராகமாறியுள்ளார்எலன்மஸ்க்அண்ணாச்சி. ட்விட்டரைவாங்கியதோடுநிற்காமல்அடுத்துகோகோகோலாவைவாங்கப்போறேன், அதவாங்கப்போறேன், இதவாங்கப்போறேன்எனஇஷ்டத்துக்குஅடிச்சுவிடஆரம்பித்தார்மஸ்க். பிறகுநகைச்சுவைக்காகஇதுபோன்றஅறிவிப்புகளைவெளியிட்டதாககூறினார். ஒருவாரமாகஅவர்ட்ரெண்டிங்கில்இருப்பதால்எங்களுக்குஇதுவேண்டும்வாங்கிக்கொடுங்கள்எனபலரும்அவரிடம்கோரிக்கைவைக்கஆரம்பித்துள்ளனர்.

Apple iPhone XR Review: A Great Choice for Cost-Conscious iPhone Buyers |  WIRED

பொழுதுபோகாமல்தவித்துக்கொண்டிருக்கும்நெட்டிசன்கள்சிலர்எங்களுக்குஆப்பிள்போன்வாங்கிக்கொடுங்க, அன்னாசிப்பழம்வாங்கிக்கொடுங்கஎன்றெல்லாம்அவரை பார்த்துகேட்கஆரம்பித்துவிட்டனர். அது போகட்டும்ஆப்பிள்நிறுவனம்தற்போதுஒருபுதியவியாபாரம்செய்துவருவதுகுறித்துஉங்களுக்குதெரியுமா? ஆப்பிள்நிறுவனத்தின் போன்மிகவும்விலைமதிப்புமிக்கதாகஇருந்தாலும்அதைவாங்கமக்களிடையேஇருக்கும்ஆர்வம்இன்னும்குறையவில்லை.

Apple iPhone 12 Pro review

நம்மஊருநெட்டிசன்கள்மற்றும்புள்ளிங்கோஆப்பிள்போன்வாங்கும்காசில் 1000 சைனாபோன்வாங்கிட்டுபோயிரலாம்என்றெல்லாம்கலாய்க்கும்அளவுக்குஅவர்கள்நிறுவனத்தின்தயாரிப்புகள்இருக்கிறது. செல்போன்தான்ரேட்டுஅதிகம்என்றுபார்த்தால்அவர்கள்தற்போதுதயாரித்துவிற்பனைசெய்து கொண்டிருக்கும்தண்ணீர்பாட்டில்கூடபலஆயிரம்ரூபாய்க்குவிற்பனையாகிறது. என்னதுஆப்பிள்நிறுவனம்தண்ணீர்பாட்டில்விற்கிறதாஎன்றுஆச்சர்யமாகஇருக்கிறதா?

Apple Launches HidrateSpark Smart Water Bottles, coming soon to India :  Check Price, Specs, Features, and Benefits | DesiDime

ஆமாம்அதுஉண்மைதான். ஆப்பிள்நிறுவனம்ஆன்லைன்மற்றும்ஆப்லைனில்தன்னுடையஸ்மார்ட்பாட்டில்களைவிற்பனைசெய்துவருகிறது. தண்ணீர்பாட்டிலில்என்னஸ்மார்ட்தொழில்நுட்பம்பயன்படுத்தியிருப்பார்கள்என்றுதானேயோசிக்கிறீங்க? பாட்டிலைபார்த்தால்அதைப்பற்றிஓரளவுக்குநீங்கபுரிந்துகொள்ளலாம்.

Apple launches smart water bottle: Here are the features! - Indus Scrolls

இந்தபாட்டில்ஆறுவண்ணங்களில்கிடைக்கிறது. பாட்டில்விளிம்பில்ஒரு LED விளக்குபொருத்தப்பட்டுள்ளது. இதுஅவ்வப்போதுதானாகவேஎரியுமாம். அந்த LED பல்புஎரியும்நேரங்களில்நீங்கள்தண்ணீர்குடிக்கவேண்டுமாம். அதாவதுஅடிக்கடிதண்ணீர்குடிக்கவேண்டும்என்றுஉங்களுக்குநியாபகப்படுத்தஇப்படிஒருஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

8 Best Smart Water Bottles of 2022

மேலும்இந்தஸ்மார்ட்வாட்டர்பாட்டில்உங்களுடையப்ளூடூத்மற்றும்மொபைல்ஆப்புடன்கனெக்ட்செய்யப்பட்டிருப்பதால்ஒருநாளைக்குநீங்கள்எவ்வளவுதண்ணீர்குடித்துள்ளீர்கள்என்றுஎளிதில்தெரிந்துகொள்ளமுடியும். பல்வேறுசிறப்பம்சங்கள்கொண்டஇந்தஸ்மார்ட்வாட்டர்பாட்டில்ஒன்றின்விலை 5000 ரூபாய்க்கும்மேல்இருக்கிறது.

Apple ने किया गर्मी का धांसू उपाय! Smart Bottle बताएगी कब और कितना पीना है  पानी - apple hidrate spark smart water bottles | Dailynews

இந்தகாசுலரெண்டுஜியோபோன்கூடவாங்கிடலாம்என்றுஉங்கமைண்ட்வாய்ஸ்சொல்கிறதல்லவா? கவலைப்படாதீங்கநீங்கநினைச்சாலும்இதஇப்பவாங்கமுடியாது. இந்தஸ்மார்ட்பாட்டில்தற்போதுஅமெரிக்காவில்மட்டும்தான்விற்பனையாகிறது. நம்மஊர்சந்தைக்குவருவதற்குஇன்னும்சிலநாட்கள்அல்லதுமாதங்கள்கூடஆகும்.

Share This Story

Written by

J Gowthama Raja Kumaran View All Posts