notification 20
Business
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விலை அதிகமாக இருந்த ஒரு பொருள் தற்போது டம்மி பீஸ் போல மாறிவிட்டது! தங்கத்தை விட அதன் மதிப்பு அதிகமாம்!

இப்போதுதான் இந்த தங்கம், வெள்ளி மற்றும் வீட்டு நிலம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்னர் இதை யாரும் மதிக்கவே மாட்டார்கள். தங்கத்தை விரும்பாத மக்கள் இருந்தாங்களா என நாம் யோசிப்போம். நிஜமாத்தாங்க சொல்றோம், ஒரு காலத்தில் மக்கள் அதிக அளவு தங்கத்தின் மீது நா*ட்டம் கொள்ளாமல் இருந்து வந்தார்கள்.

அந்த காலத்தில் மக்கள் அலுமினியம் மீது அதிக நா*ட்டம் கொண்டிருந்தார்கள். அதனால் அதிக  அளவு அலுமினியப் பொருட்களை வாங்கிக் குவித்தார்கள். தங்கத்தை வீட்டில் ஒரு மூலையில் தூக்கி கிடாசிவிட்டு அலுமினியப் பொருட்களை வாங்கிக் குவித்தார்கள்.

பின்னர் எல்லாரும் அலுமினியப் பொருட்களை வாங்க ஆரம்பித்தவுடன் அதன் மதிப்பு பல மடங்கு குறைய துவங்கியது. அதுக்கு அப்புறம் தான் தங்கம் மீண்டும் எ*ழுச்சி அடைந்து எல்லோராலும் அதிக அளவு வாங்கப்பட்டு வருகிறது. இப்போ எல்லாம் அலுமினிய பொருட்களை பிச்சைகாரர்கள் கூட உபயோகிக்க த*யங்கு கிறார்கள். வரலாற்றில் இந்த அளவுக்கு ஒரு பொருள் வீ*ழ்ச்சி அடைந்தது இந்த அலுமினியத்திற்கு மட்டும் தான் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts