notification 20
Spellbound
விஜயை பாருங்க கட்டுமஸ்தான உ டல், அஜித் ஏன் விஜயை போல தன் உ டலை வைத்துக்கொள்வதில்லை? என்றாவது இதை யோசித்தது உண்டா? விஷயம் இருக்கு! அஜித் பட்ட அடிகளுக்கு ஈடு கொடுப்பாரா விஜய்?

தலதலன்னு சொல்கிறோமே இவரு தலைக்கு கீழ் எவ்வளவு ஆ ப்ரேஷன் பண்ணிருக்காரு என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. விவேக் கூட ஒரு பேட்டியில் கூறியிருப்பார், இவர் முதுகில் தான் ம ருத்துவர்கள் ஆ ப்ரேஷன் செய்யவே கத்துகொண்டிருப்பார்கள் என்று. அந்த அளவிற்கு ஆ பரேஷன்கள். நடிக்க வந்த ஆரம்ப வயது அப்போது தான் அமராவதி படத்தில் நடித்து முடிக்கிறார். யாருய்யா இந்த பையன் ஹீரோவுக்கான உண்டான எல்லா பொருத்தமும் பக்காவா இருக்கே என கோலிவுட் வட்டாரம் பேசிக்கொண்டிருக்க, பைக் ரேஸில் கலந்து கொண்டு வி பத்தாகி, ஒன்றரை வருடம் திரைவாழ்க்கைக்கு இடைவெளி விட்டிருந்தார். நடிக்க வந்த உடனே இடைவெளி! 

அப்போது ஆரம்பித்த ச*ர்ஜெரிகள் இப்போது வரை அவருக்கு தொடர்கிறது இதுவரை 14 ச*ர்ஜெரிகள். ஒவ்வொரு முறையும் இனி இவரால் முடியாது என கூறும் ம*ருத்துவர்களின் வார்த்தையை தகர்த்து எறிந்து வருகிறார். அறிவியலே முடியாது என சொல்லும்போது, அதை தாண்டி ஒரு மனிதர் எழுந்து நடந்து சினிமாவில் நடித்து, சாதனையாளராக விட்ட இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயமா? 

ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு. வில் பவர்! அந்த வார்த்தையின் உருவமே அஜித் என்று கூட சொல்லலாம். உ*டல் எடையை தூக்கி நடக்க கூடிய முதுகெலும்புகளில் உள்ள முக்கிய எ*லும்புகள் இவருக்கு செயற்கையாக பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து ம*ருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல். எடை கிடுகிடுவென ஏறியது. இவரது உடல் தோற்றத்தை பார்த்து பலரும் கிண்டல் செய்யும் நிலைக்கு ஆளானார். 

அடுத்து ம*ருத்துவ ஆலோசனையோடு டயட்டில் ஒரே அடியாக 23 கிலோவை குறைத்து சினிமா உலகையே வியப்பில் ஆழ்த்தினார். அதன் பிறகு வந்தது தான் பில்லா, கிரீடம் போன்ற படங்கள். எல்லாமே சூப்பர் ஹிட்! மீண்டும் ஆரம்பம் படத்தில் போலீஸ் ஆபிசர் போல நடிக்க வேண்டும் என்பதால் தினமும் ஆறுமணிநேரம் பயிற்சி செய்தார். யார் கண்ணு பட்டதோ? படத்தின் ஷூட்டிங்கில் எதிர்பாராத வி*பத்து. அதனால் மீண்டும் காலில் பிளேட் வைத்து ச*ர்ஜெரி. வேதாளம் படத்தில் மீண்டும் காலிலே ச ர்ஜரி. பட்ட இடத்திலே படும் என்பது போல. 


அடுத்து விவேகிகம் படத்தில் தோள்பட்டையில் ஆ*ப்ரேஷன். வலிமை படத்திலும் பைக்கில் இருந்து கீழே விழுந்து வி*பத்து. பில்லாவில் ஹெரலிகாப்டரில் நின்று ச*ண்டை போட்ட காட்சி, வீரம் படத்தில் ஓடும் ரயிலில் ச ண்டை போட்ட காட்சி என எல்லா படத்திலும் பெரும்பாலும் ச ண்டை காட்சியில் டூப் போடாமலே நடித்தார். அதனாலே இத்தனை ச ர்ஜெரிகள், ம ருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். அதன் பக்க விளைவு உடல் எடை. இருப்பினும் எடையை குறைக்க அவர் தொடர்ந்து முயன்று கொண்டு தான் உள்ளார். சரியோ தவறோ? நான் தான் ஸ்டண்ட் செய்வேன். டூப்பாக வருபவர்களுக்கு மட்டும் என்ன இரண்டு உயிரா இருக்கு? பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவேண்டி மிரட்டுகிறார்கள் என மேடையிலே சொன்னவர். இத்தனை கத்திபட்டும் கெத்து குறையாதவர். 

Share This Story

Written by

Akila View All Posts