Hugs & Kisses

புடவை இடுக்கில் உசுப்பேற்றும் இடுப்பு மடிப்பு, கொஞ்ச நாளுக்கு தான் எல்லாமே! மடிப்பு தெரிய சேலைக்கட்டும் பெண்களே கொஞ்சம் அலார்ட்டா இருங்க!

Nov 18 2020 11:50:00 AM

குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஆண் பெண் இருவருக்கும் உ டல் ப ருமனாதல் ஏற்படுவது வழக்கமான ஒன்று. ஆண்கள் என்றால் வ யிற்று பகுதியில் தொ ப்பை முன்னாடி வந்துகொண்டே இருக்கும். பெண்கள் என்றால் இ டுப்பை சுற்றியுள்ள த சைகளில் மடிப்பு விழுவது வழக்கமான ஒன்றுதான். பெண்களை பொறுத்தவரையில் சிலருக்கு மெலிந்த தேகத்தோடு இ டுப்பில் மடிப்பு விழுந்திருக்கும். புடவை கட்டும் போது மடிப்பு மட்டுமே அழகாக தெரியும். அதுவே சிலருக்கு மடிப்பு படிக்கட்டு போல விழுந்திருக்கும் அது ரசிக்கும்படி இருக்காது. ஆனால், ஒன்றிரண்டு மடிப்புள்ள பெண்கள் புடவை காட்டினால் அதனை ரசிக்காமல் இருக்க முடியாது. கண்டபடி பார்க்கும் பார்வையல்ல அது, நாகரீகமான ரசனை தான். 

women's-hip-folding gorgeous-hip

எதுக்கு இந்த டாப்பிக்? விஷயம் இருக்கு! சில பெண்களுக்கு ஓரிரண்டு மடிப்பு மறைந்து அழகு என்பதை தாண்டி நாலைந்து மடிப்பு வந்து இடுப்பில் டயர் சுற்றியது போல் இருக்கும். இந்தநேரத்தில் தான் கொஞ்சம் அலார்ட்டாக வேண்டும் என அர்த்தம். நீங்க உ டல் எடை கூட கூட உங்களுக்கு இடுப்பு பகுதியில் ச தை போடுகிறது என்றால் மிகவும் எ ச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது இ டுப்பு மடிப்பில் கொ ழுப்பு கரையாமல் அப்படியே இருக்குமாம். அதனால் தான் மடிப்பு போட்டு கொண்டே இருக்குமாம். இதனால் இ தய நோ ய்கள் வர வாய்ப்பு அதிகமாம். 

women's-hip-folding gorgeous-hip

அடிக்கடி குனிந்து நிமிர்ந்து வேலை செய்பவகர்களுக்கு இ டுப்பு மடிப்பு விழாமல் அயர்ன் பாக்ஸ் வைத்து அயர்ன் செய்தது போல இடுப்பு இருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு தான் எதிர்காலத்தில் எந்த பிர ச்சனையும் வராதாம். இந்த இ டுப்பு மடிப்புகள் ஒரே நாளில் வருவதில்லை அதேபோல் இந்த மடிப்புகளை சரிசெய்யவும் சில மாதங்கள் ஆகும். என்னதான் கடினமான டயட், உடற்பயிற்சி செய்தாலும் ஆறு மாதம் இல்லாமல் இடுப்பு பக்கம் உள்ள டயரை சரிசெய்ய முடியாதாம். 

women's-hip-folding gorgeous-hip

கடின உடற்பயிற்சி, டயட், நடைப்பயிற்சி, எண்ணெய் இல்லாத உணவு, ஃபாஸ்ட் ஃபுட், குளிர்பானம் இவற்றை தவிர்த்தல், அதிக கலோரி உணவுகளை எடுத்துக்கொள்வதை குறைத்தல் என இப்படி கட்டுப்பாடோடு இருந்தால் மூன்று மாதங்களில் வ யிற்றை சுற்றியுள்ள தொ ப்பையை குறைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.