His & Her

தடித்து, கருத்துப்போய் கிடக்கும் தோலின் உண்மையான நிறம் கண்ணுக்கு தெரியணுமா? ரொம்ப நேரம் ஊறவைத்து விட வேண்டாம்! உட்காரும் பகுதியின் தடித்த தோல் மென்மையாகும்!

May 11 2021 05:04:00 PM

அக்குள் பகுதியில் உள்ள முடியை அடிக்கடி நீக்காமல் விட்டு, எப்போதாவது அங்குள்ள முடியை நீக்கும் போது, அந்த இடமே க ருப்பாக மாறிவிடும். அதோடு, அக்குள் பகுதி மடிப்பு மடிப்பாக பார்க்கவே அசிங்கமாக இருக்கும். குறிப்பாக பெண்கள் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணியும்போது, இது போன்ற பி ரச்சனைகளை சந்திப்பார்கள். இதோடு குழந்தை பெற்ற பெண்களுக்கு ஹா ர்மோன் பிரச் சனையால் கழுத்தின் பின்பறம் க ருப்புநிற பட்டை படர்ந்திருக்கும். முகம் பார்க்க மங்கலமாக பளிச்சென இருக்கும். ஆனால் கழுத்துமட்டும் க ருகருவென இருக்கும். 

whiten-knees whiten-elbows

இது மட்டுமில்லை, சில பெண்களுக்கு கைகால் முட்டிகளில் க ருப்பு நிறம் அடர்ந்து இருக்கும். முழங்கை மாநிறமாக இருக்கும். முட்டி மட்டும் அடர்ந்த க ருப்பாக இருக்கும். கரு ப்பாக இருப்பது மட்டுமின்றி, முட்டி பகுதியில் உள்ள தோ ல் தடித்துபோய் அந்த தோலை தொட்டாலே கடினமாக இருக்கும். மென்மையான தோலாக இருக்காது. இதனாலே பெரும்பாலான பெண்கள் முட்டிதெரியாமல் இருக்க முழங்கை வரை உடை அணிவார்கள்.

whiten-knees whiten-elbows

இதோடு குண்டாக உள்ள பெண்களுக்கு நடக்கும்போது, இரு தொடைகள் உரசி அந்த இடமே கருத்து தோலே தடித்து இருக்கும். இதோடு, உட்காருமிடமும் சிலருக்கு கருத்து இருக்கும். இப்படி உ டலில் ஆங்காங்கு உள்ள தடித்த கரு ப்பு தோலை நீக்க எளிய வழிமுறை உள்ளது. ஆனால் அந்த செய்முறையை குறைந்தபட்சம் மூன்று மாதம் கடைபிடித்தால் மட்டுமே பயனளிக்கும். ஆனால் பயன்படுத்திய ஆறே நாளில் மாற்றம் தெரியும். 

whiten-knees whiten-elbows

கஸ்தூரி மஞ்சள் அல்லது மண்ணில் இருந்து எடுக்கும் மஞ்சளை அரைத்து பொடியாக வைத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் தரமானதாக இருக்க வேண்டும். இதோடு சமையல் சோடா, எலுமிச்சை சாறு, அரிசி மாவு, சுத்தமான தேன், கசகசா என இந்த கலவையை மைபோல அரைத்து கொள்ளுங்கள். கசகசாவை அரைக்க முடியாது. அம்மிகல்லில் வைத்து நுணுக்கி கொள்ளுங்கள்.

whiten-knees whiten-elbows

இந்த கலவையை தினமும் போட்டு இரண்டுமணிநேரம் ஊறவையுங்கள். கொஞ்ச நாளில் நல்ல மாற்றம் தென்படும். தொடர்ந்து அக்குள் பகுதிகளில் போட்டுவரும்போது, அங்குள்ள முடிகளின் தடிமன் குறைந்து விரைவில் அங்கு முடி வளர்வது குறையும். அதேபோல முட்டிகளில் இந்த கலவையை போடும்போது, தடித்த முட்டி தோல் மென்மையாக மாறி, அங்குள்ள இ றந்த செல்கள் நீக்கப்பட்டு அந்த இடமே வெளிர் நிறமாக மாறும்.