Misc

இ றைச்சிக்காக அ றுக்கப்பட்டு, சாப்பிட முடியாத உ றுப்புகள் எங்கே போகும் தெரியுமா? எந்த க றிக்கடையிலாவது கேட்டுப்பாருங்க! இத சொல்ல மாட்டாங்க!

Mar 01 2021 11:00:00 PM

எப்போ க றிக்கடைக்கு போனாலும், ச தைக்கறியாவே கேட்டு வாங்குறோம். எப்பவாவது அதிசயமாக இ ரத்தம், கு டல் வாங்குவோம். இது தவிர ஆட்டின் மிச்சம் மீதி உ றுப்புகள் என்ன தான் ஆகும்? அதெல்லாம் எங்கே போகிறதென்று விசாரித்துப் பார்த்து இருக்கீங்களா? பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதற்கென்று தனி மார்க்கெட் இருக்கு. ஆ ட்டின் மூ ளை மட்டும் தனியாக வேண்டும் என்றால், இ றைச்சியை விட கூடுதல் தொகை கொடுக்க வேண்டும். அவை எடை கணக்கில் கிடைக்காது.

meat eat food

அதிலும் ஆட்டின் ஈ ரல், ம ண்ணீரல் எல்லாம் கிடைப்பது அரிது. இந்த வாரம் நான்கு ஆடு க சாப்பு கடையில் வெ ட்டப்போகிறார்கள் என்றால், ஈ ரல் வேண்டுமென முன்கூட்டியே சொல்லி வைத்தால் மட்டுமே கிடைக்கும். அதற்கு டிமாண்ட் அதிகம். அதே மாதிரி, இ ரத்தம், கு டலும் எல்லா நேரத்திலும் கிடைக்காது. காலை நேரம் சீக்கிரம் சென்று விட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை கடந்த பிறகு, ச தைக்கறி மட்டுமே கிடைக்கும். ஆ ட்டிறைச்சியை பொறுத்தவரையில், கொம்பை தவிர மீதி எதுவுமே வீணாவதில்லை.

meat eat food

ஆடு, மாடு போன்றவற்றின் கொம்பு மட்டுமே சாப்பிட இயலாது. தோல், வால் முதற்கொண்டு அனைத்து உ றுப்புகளும் ம னிதனால் தி ன்று தீர்க்கப்படுகிறது. அடுத்து கோழி இ றைச்சியை எடுத்துக்கொண்டால், கால் பகுதி, இறக்கை பகுதி மற்றும் எலும்பில்லாத க றி மட்டுமே அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. கழுத்து பகுதியை கூட யாரும் வாங்க முன்வருவதில்லை. அந்த மாதிரி விலை போகாத பீஸ்களை, ஹோட்டல் கடைகள் குழம்பு வைக்க குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்கின்றன.

meat eat food

கோழி இ றைச்சியின் ஈ ரல், க ல்லீரலை யாரும் வாங்க முன்வருவதில்லை. அவை நாய்களுக்கு கொடுக்க சிலர் வாங்கிச்செல்கின்றனர். கோழியின் கால், தலையை ஒரு சில மக்கள் மட்டும் வாங்கிச்செல்கின்றனர். கு டல் பகுதியை யாருமே விரும்பாத காரணத்தினால் அவை குப்பைக்கு செல்கின்றன. சமீப காலமாக நன்னீர் மீன் வளர்ப்பில், கோழி இ றைச்சியின் கு டல் பகுதி கழிவு, மீன்களுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது. அசைவப் பிரியர்கள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அந்த லிஸ்டில் மனிதனே இடம்பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.