His & Her

பெண்கள் அணியும் எந்த உடை, ஆண்களின் உணர்ச்சியை உடனே தூண்டிவிடும்? யோக்கியன் மாதிரி பேசுபவர்களின் யோக்கியதையும், இதிலேயே தெரிந்துவிடும்!

Jan 02 2022 08:37:00 PM

எந்தக்காலமாக இருந்தாலும், இளம் பெண்கள் இளைஞர்களை ஈர்க்கும் வகையிலேயே ஆடை அணிய விரும்புவார்கள். ஆனாலும் அது "இலை மறை காய்" என்பது மாதிரி ஆண்கள் மனதை முழுமையாக எல்லை மீறச்செய்யாத அளவுக்கு இருக்கும். காய் பழுத்தால் தான், அதன் விதைகள் கீழே விழுந்து வளர்ந்து, அடுத்த தலைமுறையை உருவாக்கக்கூடிய இனப்பெருக்கம் நடைபெறும். அதனால் காய் பழுக்கும் வரையில் அழகு, ஆடையால் பாதுகாக்கப்படுகிறது. ஆண்களின் பார்வையே தப்பு, ஆடை விலகிய பெண்ணை ரசிக்கலாமா? என எத்தனை கேள்விகள் கேட்டாலும், பெண்களின் ஆடை எந்தவெரு ஆணையும் சலனப்படுத்தவே செய்கிறது.

women dress style

உண்மை என்னவென்றால் பெண்கள் லெக்கின்ஸ் போட்டு, உயரம் குறைவான டாப்ஸ் அணிவது ஆண்களின் மனதை சலனப்படுத்துகிறது. லோ-ஹிப் வகை பேண்டுகள் கொஞ்சம் அப்படி இப்படி அதனுடைய வேலையை செய்கிறது. இல்லியானா மாதிரி இடுப்பு தெரிந்தால் ஆண்கள் கண்கள் அலைபாயத்தானே செய்யும்? பெண்களை அப்படி பார்க்க வேண்டாம் என்று யார் அட்வைஸ் பண்ணாலும், ஆண்களுடைய இந்த குணத்தை மாற்ற முடியாது. 90 சதவிகித ஆண்கள் மறைமுகமாக பெண்களை ரசிக்கத்தான் செய்யிறாங்க. அப்போ மீதி 10 சதவிகிதம் நல்லவங்களான்னு கேட்டா, அவங்க பெண்களை ரசிக்கவில்லை என பொய் சொல்லும் ஆட்கள். அப்போ எல்லோருமே ரசிக்கத்தான் செய்வாங்க.

women dress style

ஏனெனில் பெண்களை ஆண்கள் ஆசையுடன் பார்ப்பது இயற்கை. இந்த பூமியில் அடுத்த தலைமுறை உண்டாக வேண்டும் என்ற இயற்கையின் நியதி அது. அதனை கட்டுப்படுத்த முடியுமே தவிர கடிவாளம் போட்டு தடுக்க முடியாது. அதே சமயம் பெண்கள் இந்த உடை போடக்கூடாது; அந்த உடை போடக்கூடாது என கட்டுப்படுத்துவதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. அது ஆண்களுடைய வேலையும் கிடையாது. அவர்களுடைய உடலை அவர்கள் அழகுபடுத்துகிறார்கள். தூர நின்று ரசிக்கலாம். ஆனால் இரசித்ததை அடைய நினைக்கக்கூடாது.

women dress style

பெண்களின் வாழ்க்கையை அவர்கள் விருப்பப்படி ரசித்து வாழட்டும். பெண்களின் ஆடை கா ம உணர்ச்சிக்கு உள்ளாக்குமா? அல்லது அழகை ரசிக்கும் உணர்வை உள்ளாக்குமா? என்பது பார்ப்பவரின் மனநிலையைப் பொறுத்தது என நினைக்கிறேன். எந்த உணர்ச்சி வந்தாலும், அதனை கையாளும் நுணுக்கம் தெரிந்தவனே சிறந்த ஆண்மகனாக இருக்க முடியும். ஒரு பெண்ணை சேலையில் மிக கண்ணியமாகவும் கட்டமுடியும், படு கவர்ச்சியாகவும் காட்ட முடியும். அந்த சூழ்நிலையை கையாளும் விதத்தை பொறுத்தே யோக்கியனும், அயோக்கியனும் உருவாக்கப்படுகிறான்.