Out of Box

#Must Read: தற்போது உள்ள தமிழக அமைச்சர்களில் படிப்ஸ் யாரு தெரியுமா?

Apr 09 2020

காமராஜர் போன்ற எத்தனையோ பல அரசியல்வாதிகள் பெரிதாக படிக்கவில்லை என்றாலும், கடமையில் கண்ணாக இருந்தனர். இன்றைய சூழ்நிலையில் அனுபவத்தோடு, படிப்பறிவும் அவசியமாகிறது. இந்த நேரத்தில் தமிழக சுகாதார துறை எப்படி செயல்படுகிறது என்பதை வைத்தே, இதனை உணர்ந்து விடலாம். அப்படி தமிழக அரசியலில் அதிகம் படித்த அமைச்சர்கள் குறித்த விவரங்களை அடுத்து பார்க்கலாம்.

#1. மா.பா.பாண்டியராஜன் - தற்போது உள்ள தமிழக அமைச்சரவையில் அதிகம் படித்தவர் திறமையானவர். கோவை PSG பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து MBA பட்டம் பெற்றார். இவர் ஒரு தொழிலதிபர் கூட Ma Foi Foundation வைத்து இருக்கிறார்.

ministers tamilnadu-ministers

#2. விஜயபாஸ்கர் - 1999-2000 ஆம் ஆண்டில் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். 

ministers tamilnadu-ministers

#3. எஸ். பி. வேலுமணி - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் மற்றும் எம்.பில் முடித்திருக்கிறார். முதன்முதலில் அமைச்சராக்கப்பட்டதிலிருந்து, முன்மாதிரியான செயல்திறன் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் கிராமப்புற சுயராஜ்ய துறைகளில் செய்த சாதனைகளுக்காக 107 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

ministers tamilnadu-ministers

#Must Read: படிப்பு என்பது எப்போதுமே முக்கியம் ஒரு நல்ல படிப்பும் அறிவும் இருந்தால் எங்கு வேண்டும் என்றாலும் செல்லலாம்