Hugs & Kisses

உ டல் எடையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்கா? நோகாமலே ஒரே மாதத்தில் கடகடவென கொ ழுப்பு குறையும் ஆனால் அதற்கு கல்யாணம் ஆயிருக்கணுமே!

Nov 11 2020 04:59:00 PM

நோகாமலே ஒரே மாதத்தில் கடகடவென கொ ழுப்பு குறையும் ஆனால் அதற்கு கல்யாணம் ஆயிரக்கணுங்க. இப்போது, பலருக்கும் ஜிம் போக நேரமும் இல்லை, ஓடியாடி செய்யும் வேலையும் இல்லை. கணினியில் தான் வேலை. 'உ டற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்கணும், அதேநேரம் டயட் இருக்க சொல்லக்கூடாது. அதற்கு ஏதாவது வழி இருக்கா?' என நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அவருக்காக இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

weight-loss reduce-weight

இதற்கு ஒரே தீர்வு உ றவு கொள்வது. உ டலுறவு என்றாலே ஏதோ கெ ட்ட வார்த்தை போல எல்லோரும் அணுகுகின்றனர். ஆனால் அது ஆ ரோக்கியமான ஒன்று என்பதை பலரும் சொல்வதில்லை. ஆனால் அந்த வார்த்தையை மட்டும் தவறாக சித்தரித்துள்ளனர். ஆ ரோக்கியமா அது என்னங்க? புதுசா சொல்றீங்களே? என கேட்க வருவது புரிகிறது. தினமும் உ டல் உ றவு கொள்ளும்போது, சுரக்கும் ஒருவித ர சாயனம் ம ன அ ழுத்தத்தை குறைக்கிறதாம். வாரத்திற்கு மூன்று நாட்கள் உ றவு கொண்டாலே ஒரு மாதத்திற்க்கு ஐம்பது மைல் ஜாக்கிங் செய்வதற்கு சமமாம். திருமணமானவர்கள், உ டல் எடையை குறைக்க விரும்பினால் உடனே ப டுக்கையில் வேலையை ஆரம்பித்துவிடுங்கள்.

weight-loss reduce-weight

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், த சைகளின் ஒருங்கிணைந்த செயலால் த சைகள் இறுகி கொண்டே போகும். இதனால் உங்களது தேகம் எப்போதும் இளமையாகவே இருக்கும். மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உ றவு கொண்டால், கே ன்சர் பா திப்பு இ ருதய நோ ய்கள் வர 90% வாய்ப்பு இல்லையாம்.

weight-loss reduce-weight

அற்ப சுகமாக எண்ணாமல் ஆயுளை கூட்டும் கலையாக முன்னரே நம்மிடம் யாரும் சொல்லாததன் விளைவு, நாற்பதை கடந்தவர்கள் உ றவு கொள்வதை தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அடிக்கடி கணவருடன் உ றவு கொள்ளும் போது, உ டல் பருமனாதல், க ருப்பை தொடர்பான கோ ளாறுகள் வருவதற்கு வாய்ப்புகளே இல்லையாம். நம்மிடையே 35 வயதை கடந்தவர்களுக்கு உ டலுறவில் ஆர்வமே இல்லை என்கிறது சில ஆய்வுகள். ஆர்வம் இல்லை என்பதை காட்டிலும் அவர்களது குடும்ப சூழல், உ டலுறவு என்பதை அவர்களுக்கு அற்ப சுகமாக காட்டிவிட்டது. இவற்றையெல்லாம் தாண்டி உ றவு கொண்டால், கண்டிப்பாக ம னதிற்கும் நல்லது உடலுக்கு நல்லது. மற்றவர்களை பா திக்காத ஆரோக்கியமான மகிழ்ச்சி உங்களுக்கு தயாராக இருக்கும்போது, வயதை காரணமாக காட்டி அதனை ஏன் ஏற்க மறுக்க வேண்டும்?