Misc

கோழிக்கறியை கழுவும்போது, பி*த்தப்பை உ*டைந்து கறிமுழுக்க பச்சை நிறமாகிவிட்டது! இதனால் கறி வி*ஷமாகிவிடும் என்கிறார்களே உண்மையா? கறிக்கடைகாரர் என்ன சொல்கிறார்?

Jun 14 2021 12:58:00 PM

கோழிக்கறி வாங்கி சமைக்கலாம் என விடிந்ததும் கடைவீதிக்கு சென்று முதல் வேலையாக சிக்கன் வாங்கி வந்து சமைக்கலாம் என வேலையை துவங்கினேன். கறியில் உள்ள நுண்கி*ருமிகளை அகற்ற உப்பு, மஞ்சத்தூள் போட்டு கறியை ஒரு கால்மணிநேரம் ஊறவைத்தாயிற்று. பிறகு கறியை அலசி கழுவி வைக்கலாம் என கழுவினால், அலசும் போது கோழியின் பி*த்தபை உ*டைந்துவிட்டது. பி*த்தப்பை உ*டைந்த உடனே கறிமுழுக்க பச்சையாக மாறிவிட்டது. கோழியின் பி*த்தப்பை கறியில் கலந்துவிட்டால் கறி முழுக்க வி*ஷமாகிவிடும் என கேள்விப்பட்டதுண்டு. 

clean-chicken Vinegar

'கறிக்கடைக்காரன் பி*த்தப்பையை நீக்கிவிட்டு தானே போட்டிருக்க வேண்டும்? அவனிடமே கொண்டு போய் கொடுங்க' என மனைவி கூறியதால் கறியை எடுத்துக்கொண்டு கறிக்கடைகாரரிடம் 'ஏன் பி*த்தப்பையை நீக்கிவிட்டு கொடுக்கவில்லை?' என வாதாடி சிக்கனை மாற்றி கொடுக்கும்படி கேட்டேன். அவரோ நாங்க கறிவெ*ட்டும்போது கூட தெரியாமல் பி*த்தப்பை உ*டைந்து கறிமுழுக்க பச்சையாகி விடும். 

clean-chicken Vinegar

கஸ்டமரிடம் நன்கு அலசி கொள்ளுங்கள். இதனால் எந்த பி*ரச்சனையும் இல்லை என சொல்லித்தான் கொடுப்போம். இதனால் எந்த வி*ஷத்தன்மை இல்லை. நீங்களும் கறியின் பச்சை நிறம் போகும்வரை அலசுங்கள். பச்சை நிறம் நீங்கிவிடும். பச்சை நிறத்தோடு சமைத்தாலும் எந்த பி*ரச்சனையும் இல்லை. கறி மட்டும் கசப்பு தன்மையாக மாறியிருக்கும் அவ்வளவுதான். வி*ஷமாக மாறாது ப*யப்பட வேண்டாம் என்றார். 

clean-chicken Vinegar

எதற்கும் இன்னொரு கறிக்கடைகாரரிடம் இது குறித்து கேட்டேன். அவரும் பி*த்தப்பையால் எந்த பி*ரச்சனையும் இல்லை. கறியை நன்றாக அலசிகொள்ளுங்கள் என்றார். அவர் சொன்னபடியே கறியை அலசி சமைத்தோம். எந்த வி*ஷத்தன்மையும் இல்லை. இணையத்தில் இது குறித்து தேடியபோது, அதுவும் இதையே தான் சொல்கிறது. இனி கறி கழுவும்போது, பி*த்தப்பை உ*டைந்துவிட்டால் ப*யப்படாமல் கறியை கழுவிவிட்டு சமையுங்கள். இதனால் உ*டலுக்கு எந்த கெ*டுதலும் இல்லை.