His & Her

#OMG: விராட் கோலி குடிக்கும் தண்ணீரே 9 இலட்சம் ரூபாயா.?

Mar 26 2020

விராட் கோலி ஒரு வருடத்திற்கு தான் குடிக்கும் தண்ணீருக்கு மட்டும் கிட்டத்தட்ட 9 லட்சம் ரூபாய் செலவு செய்கிறாராம். அந்த தண்ணீர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இவியான் (Evian) என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் அந்த தண்ணீர், இந்தியாவில் ஒரு லிட்டர் 600 ரூபாய் முதல் 36,000 வரை விற்கப்படுகிறது.

அது அமெரிக்காவின் சுகாதாரதுறை மூலம் சான்று வழங்கப்பட்ட தண்ணீர், அதில் மனிதன் உடலுக்கு தேவையான அனைத்து மினரல்ஸ் கொண்டது என இவியான் உலகம் முழுவதும் பிரபலமாக விற்கப்படுகிறது. விராட் கோலி தனது உடல் கட்டுக்கோப்பில் அதிகம் கவனம் செலுத்துவதால் இதனை இறக்குமதி செய்து குடிக்கிறார்.

சாதாரணமாக அந்த தண்ணீரின் விலையை கணக்கிட்டு பார்த்தால் கிட்டத்தட்ட வருடத்திற்கு 9 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்.

 

Top