His & Her

#SelfQuaratine: தயவு செய்து லாக்டவுனை ரிலீஸ் பண்ணுங்க, இந்த கொடுமை எல்லாம் பார்க்க முடியல - கெஞ்சும் ரசிகர்கள்

Apr 09 2020

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக உள்ள ரம்யா, ஊரடங்கு நேரத்தில் ரசிகர்களுக்கு யோகா, உடற்பயிற்சி, விளையாட்டு, ஆரோக்கியமான உணவு என தனது ஃபாலோயிர்களுக்கு ஏக்கச்செக்க பயனுள்ள அறிவுரைகளை வழங்கி வருகிறார். சமீபத்தில் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு இவர் துடைப்பத்துடன் டான்ஸ் ஆடுவதை பார்த்த ரசிகர்கள், 'தயவு செய்து லாக்டவுனை ரிலீஸ் பண்ணுங்க, இந்த கொடுமை எல்லாம் பார்க்க முடியல' என ரம்யாவை கேலி  செய்து வருகின்றனர்.  

SelfQuaratine


Tremendously beautiful


lockdown time

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Trying to find myself after a few days of getting lost . . #SunSalutation #QuarantineLife #SelfHealing

A post shared by Ramya Subramanian (@ramyasub) on


dazzling pretty