Spellbound

எவ்வளவு உயரத்திற்கு போனாலும் இந்த மனுஷன் மட்டும் ஏன் இவ்வளவு எளிமையாக இருக்காரு? இனி இவரை மிஞ்ச வேற யாரும் வர போற மாதிரி தெரியல!

Jul 18 2021 09:14:00 PM

விஜய் சேதுபதி மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டின்போது நடிகர் விஜய்யை க*ட்டி அ*ணைத்து விஜய்யின் க*ன்னத்தில் மு*த்தம் கொடுத்தார். இந்த விஷயம் அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்டது. அது முதல் விஜய் சேதுபதி தன்னுடைய ரசிகர்களை சந்தித்தாலும் இதே போல எல்லோரிடமும் சகஜமாக க*ட்டிப் பிடித்து க*ன்னத்தில் மு*த்தம் கொடுத்துவந்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விஜய் சேதுபதி ரசிகர்களும் எப்போடா நம்ம தலைவரை நேரில் பார்ப்பது என்று ஆர்வத்தில் உள்ளனர்.

vijay sethupathy hero simple

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்ரம் படத்தின் பூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் நடிகர் கமலஹாசனுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி போன்றோர் கலந்து கொண்டனர். பூஜை நடைபெற்றபோது நடிகர் விஜய் சேதுபதி மிகவும் பவ்வியமாக ஒரு ஓரத்தில் நிற்கிறார். விஜய் சேதுபதி ஒன்றும் சாதாரண நடிகர் கிடையாது.

vijay sethupathy hero simple

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இருந்தாலும் தனது கலைத்துறையில் தன்னை விட திறமை வாய்ந்த மற்றும் அனுபவமுள்ள கமலை பார்த்தவுடன் ஒரு ஓரமாக நிற்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 greatest performance of the decade என்ற நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களுடன் கலந்து கொண்டார்.

vijay sethupathy hero simple

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த அனுபவம் குறித்து அனைவருடனும் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் மிகவும் எளிமையான உடையுடனும், தன்னுடைய யதார்த்தமான பேச்சுடனும் பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஒரு காலத்தில் எளிமையின் சிகரமாக நடிகர் ரஜினி தான் இருப்பார் என்று பேசியவர்கள் எல்லாம் இனி விஜய் சேதுபதி தான் எளிமையின் சிகரமாக விளங்குவார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

vijay sethupathy hero simple