His & Her

இந்த வயசுலேயே இவ்ளோ பக்குவமா? புது ரூட்டா இருக்கே!

Feb 14 2020

சந்தானம் நடித்த "சக்க போடு போடு ராஜா" படத்தில் ஹீரோயினாக அறிமுகமான வைபவி சாண்டில்யாவை நினைவு வருகிறதா? வராது! 

இப்போது  வரும் பாருங்க. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த கதாநாயகி தான் வைபவி. இப்போது நியாபகம் வந்துடுமே? 

இப்போதெல்லாம் இந்த பொண்ணு தன்னோட இன்ஸ்ட்டா பக்கத்துல கண்ணா பின்னான்னு போஸ் கொடுத்து  ஒரு போட்டோவ போட்டு அதோடு நல்ல கருத்தை வேற நாலு பேருக்கு இலவசமாக சொல்கிறாராம். 

இவரது கவர்ச்சியை யாரும் கலாய்ச்சுட கூடாதுனு இந்த திட்டமோ? என கிசுகிசுக்கிறதாம் சமூகத்தளம். நல்ல  ஸ்ட்ராடெஜியாக இருக்கே! அப்படி என்ன நல்ல கருத்து சொல்லிட்டாங்க என்று தானே கேட்கிறீங்க?

"இந்த வாழ்க்கை மிகவும் சிறியது, ரூல்ஸை ப்ரேக் பண்ணுங்க. உண்மையாக காதல் செய்யுங்க. கட்டுப்பாடு இல்லாம சிரிங்க" இதாங்க  வைபவி சொன்னது.

vaibhavi shandilya

Stunning Hot

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

SMILE It’s A Free Therapy

A post shared by 𝓥𝓪𝓲𝓫𝓱𝓪𝓿𝓲 𝓢𝓱𝓪𝓷𝓭𝓲𝓵𝔂𝓪 (@vaibhavishandilya) on

Fabulous

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Use Your Smile To Change The World... Don’t Let The World Change Your Smile...

A post shared by 𝓥𝓪𝓲𝓫𝓱𝓪𝓿𝓲 𝓢𝓱𝓪𝓷𝓭𝓲𝓵𝔂𝓪 (@vaibhavishandilya) on

Pretty

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Love yourself first and everything else falls into line . . . #selflove

A post shared by 𝓥𝓪𝓲𝓫𝓱𝓪𝓿𝓲 𝓢𝓱𝓪𝓷𝓭𝓲𝓵𝔂𝓪 (@vaibhavishandilya) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top