Misc

தன்னை கீழே தூக்கிப்போடச் சொன்ன தாத்தா! ஒரு வீட்டில் ம ரணம் சம்பவிக்கப் போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்? நானே பிரம்மித்த சம்பவம்!

Feb 03 2021 04:23:00 PM

வீட்டின் அருகில் பெரிய காரியம் ஒன்று நடந்துவிட்டது அப்போது வீட்டிற்கு வந்த பெரியவர்கள் சிலர், 'ஒரு வீட்டிற்கு கூடிய விரைவில் ம ரணம் வரப்போகிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் காணலாம்' என பேசிக்கொண்டிருந்தார்கள். அதன்படி வீட்டில் உள்ள துளசி மற்றும் பவளமல்லி செடி வகைகள் வீட்டில் இருந்தால் அவை வாடுவது ஒரு அடையாளம். வயதானவர்கள் என்றால், தாங்கள் இ றக்க போவதை முன்னரே சொல்வார்கள். அதன்படி வீட்டில் இ றந்த பெரியவர் கூட, 'தான் இன்னும் மீறி மீறி போனால் ஒரு மாதம் தான் இருப்பேன்' என கூறியுள்ளார், அவ்வாறே சரியாக இருப்பத்து ஒன்பதாவது நாளில் இருந்துள்ளார். 

human-journey unknown-real-fact

வீட்டில் உள்ள நபர்களுக்கு தொழில் ந ஷ்டம், வேலையில் நாட்டமின்மை, வீண் செலவு என ஏதோ ஒன்று இருந்துகொண்டே இருக்குமாம். அதேபோல் காரியமான வீட்டின் தலைவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள். இற க்க உள்ளவர்க்கு மெல்ல மெல்ல நினைவுகள் மறந்துகொண்டே வரும். அவர் செய்யும் அன்றாடம் வேலைகளும் நாளுக்கு நாள் ம றந்துபோகும்.

human-journey unknown-real-fact

அதே போல அந்த தாத்தாவும் ரேடியோ கேட்பதை குறைத்து கொண்டார், குளிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார், பேசும் நபர்களது பெயரை மறந்துவிடுவார், கிடைத்த இடத்திலே படுத்துகொள்வார் என நிறைய விஷயங்களை வித்தியாசமாக செய்தார். அதேபோல நெருங்கிய உறவினர்களின் விசேஷத்தில் கலந்துகொள்ள முடியாமல் ஏதோஒரு காரணத்திற்காக த டைபட்டு கொண்டே போகும். இது முக்கிய காரணமாக பெரும்பாலான வீடுகளில் நடக்கும். 

human-journey unknown-real-fact

ஏற்கனவே இ றந்தவர்கள் இ றக்க உள்ளவரின் கனவில் அடிக்கடி வருவார்கள். அப்படித்தான் இப்போது இ றந்த தாத்தா சில தினங்களுக்கு முன்னர் தூக்கத்தில் நடந்தே சா க்கடைக்குள் இறங்க செல்ல இருந்தார். யாரோ பார்த்து நிறுத்தி அவரை வீட்டிற்கு கொண்டுவந்து விட்டுள்ளார்கள். எல்லோரும் என்ன ஆச்சுனு கேட்டபோது, 'அவரது மனைவி வந்து கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனது போல இருந்ததாக' கூறியுள்ளார். 

human-journey unknown-real-fact

மெத்தையில் படுக்க முடியவில்லை கீழே இறக்கி போடு என்பார்கள், இது தான் ஃபைனல். இந்த வார்த்தை வந்துவிட்டாலே அவர் ரொம்ப நாள் இருக்க மாட்டார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை பிரியப் போகும் வயதான ஜீவன்களை அன்பாக ஆதரியுங்கள். ஏனெனில் இப்போது இ றந்த பக்கத்துவீட்டு தாத்தா, வீட்டில் கும்பலாக எல்லோரும் இருந்தும், தன்னிடம் பேச ஒருவர் கூட  இல்லையே என இறுதிகாலத்தில் வே தனைப்பட்டுதான் இ றந்தார்.