His & Her

பல ஹீரோயின்களுக்கு கண்களுக்கு கீழே வீ க்கம் உள்ளதே, இதனை அழகு என நினைத்து கொண்டிருக்கிறீர்களா? அந்த நோ யின் அறிகுறிதான்! அசால்ட்டா விடாதீங்க!

Apr 06 2021 04:40:00 PM

சில ஹீரோயின்களுக்கு கண்களுக்கு கீழே வீக் கம் போல ச தை இருக்கும். ஹீரோயின்களுக்கு பார்க்க அழகாகவே இருக்கும். ஏன் ஹீரோயின் வரை செல்ல வேண்டும்? நாம் பார்க்கும் பெண்களில் சிலருக்கு கண்களுக்கு கீழே வீ க்கம் இருக்கும். பார்த்ததுண்டா? இதை ஏதோ அழகு என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உ டலில் ஆல்புமின் எனும் பு ரதத்தின் அளவு குறைந்தால் தான் இப்படி கண்களுக்கு கீழே வீ க்கம் ஏற்படுமாம். நாம் ஏதோ இதனை அழகு என நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் பு ரத கு றைபாடாம். 

tamil-heroine trisha

உ டலில் உற்பத்தியாகும் ஆல்புமின் பு ரதமானது சி றுநீர் வழியே வெளியாகி உ டலில் ஆல்புமின் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதுமட்டும் காரணமல்ல நாள்பட்ட நீர ழிவு நோ ய்கூட இந்த பு ரத கு றைபாட்டிற்கு காரணமாம். 

tamil-heroine trisha

இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் உடனடியாக ஒரு ம ருத்துவரை அணுகி சி றுநீரில் ஆல்புமின் பு ரதம் அதிகமாக வெளியேறுகிறதா என்பதை சோதித்து கொள்ளவும். இப்படியே நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் பு ரத குறைபாடு ஏற்பட்டு உ டலில் வேறு நோ ய்கள் ஏற்பட வழிவகை செய்துவிடும். 

tamil-heroine trisha

கண்களுக்கு கீழே நாள்பட்ட வீ க்கம் இருந்தால் உடனே உ டலில் போதுமான பு ரதம் உள்ளதா என்பதை சோதித்து கொள்ளுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே  ம ருத்துவரிடம் ஒரு சோதனை செய்துகொள்ளுங்கள்.