Spellbound

ஆத்தி! சாதாரண மனுஷன் இல்லையப்பா இவரு! இருந்த இடம் தெரியாமல் இருந்த ஆர்யா பற்றி இப்போது தமிழ்நாடே பேசுகிறதே!

Nov 23 2020 09:36:00 AM

முன்னாள் பி ரதமர் ரா ஜீவ் கா ந்தி கொ லை வ ழக்கில் த ண்டனை அனுபவித்துவரும் பேர றிவாளன் வி டுதலையை வலியுறுத்தி, ReleaseP erarivalan என்ற ஹேஷ்டேக் உடன் கூடிய வாசகம் பெரிதாக வைரலானது. அத்துடன் சில நடிகர்களும் பே ரறிவாளன் வி டுதலைக்கு சப்போர்ட் செய்யும் விதமாக பேசிவருகின்றனர். விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், பா.ரஞ்சித் போன்றோர் பொதுவாக அரசியல் பற்றி பேசுவதும் சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதும் வழக்கமான ஒன்றுதான்.

actor-aarya ReleasePerarivalan

ஆனால் ஆர்யா போட்ட பதிவு தான், இப்போது ஊர் முழுக்க பேசும் பேச்சாக உள்ளது. 'நீ தி, நி யாயம், ச ட்டம், த ர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போ ராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்... சி றை த ண்டனையில் அல்லாடுவது பே ரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்' என பதிவிட்டுள்ளார்.

actor-aarya ReleasePerarivalan

என்ன புதுமை? ஆர்யா எப்போதும் சைக்கிளிங் செய்வார். இல்லையெனில் ஏதாவது சேனலில் பெண் தேடும் ஷோ செய்வார், இல்லையெனில் படத்தில் நடிப்பார் இது தான் எப்போதும் நடக்கும். ஆனால் இப்போது என்ன எல்லாமே புதுமையா இருக்கு? ஆர்யாவுக்கு எங்கிருந்து வந்தது இவ்ளோ ச மூக அக்கறை? ஒருவேளை இவரும் ஏதாவது கட்சியில் சேர போகிறாரா? என்ற எண்ணம் தான் ஆர்யாவின் ட்வீட்டை பார்த்ததும் முதலில் எழுந்தது.

actor-aarya ReleasePerarivalan

என்ன காரணத்திற்காக அப்படியொரு பதிவை பதிவிட்டார் என தெரியவில்லை. உண்மையில் ச மூக அக்கறை வந்துவிட்டதா என தெரியவில்லை. ஆனால் பா. ரஞ்சித் உடன் ஆர்யா 'சார்பேட்டா' எனும் படத்தில் நடித்து கொண்டிருப்பதால், அந்த படக்குழு அ ரசியல் குறித்தும் ச மூக அக்கறை குறித்தும் ஆர்யாவிற்கு புரிய வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் வி ளைவாகத்தான் அந்த ட்வீட் இருக்கும். எப்படியோ ஆர்யா தனக்கும் ச மூக அக்கறை உள்ளது என்பதை ஊருக்கு புரியவைத்துவிட்டார்.