Out of Box

யார் இந்த ஸ்டாலின்? ரஷ்யாவில் இருந்து வந்த போன் கால்! மி ரண்டு போன மத்திய அரசு! நம்ம முதல்வர் தேசிய அளவில் பிரபலமடைவார் என்று பார்த்தால் இப்போ உலக அளவில் பிரபலமாகிவிட்டாரே!

May 15 2021 11:44:00 AM

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் இரண்டாவது மகன் தான் ஸ்டாலின். ஸ்டாலின் பிறப்பதற்கு முன்னர் அவருக்கு அய்யாதுரை என்று பெயர் வைக்கத்தான் கருணாநிதி விரும்பினாராம். ரஷ்யாவின் மாபெரும் தலைவர் ஸ்டாலின் இ றந்தபோது கலைஞர் அங்கே சென்றிருந்தார். ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய போராளி. எனவே அவருடைய பெயரை தனது மகனுக்கு சூட்டினால் சரியாக இருக்கும் என்று கருணாநிதி நம் முதல்வருக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார்.

stalin karunanithi russia

இதை முன்னாள் முதல்வர் கருணாநிதி பல மேடைகளில் வெளிப்படையாகவே தெரிவித்திருப்பார். ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் நாடு முழுவதும் ஸ்டாலின் பற்றிய பேச்சு அதிகமாக பரவத் தொடங்கியது. நம்ம நாட்டில் மட்டும் இல்லீங்க, ரஷ்யாவிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றிய பேச்சு பரவத் தொடங்கியுள்ளது.

stalin karunanithi russia

ரஷ்யாவை சேர்ந்த ஸ்டாலின் கம்யூனிசம் அதிகம் பேசுபவர். முன்னாள் முதல்வர் கலைஞரே நான் திராவிடக் கொள்கைகளை பின்பற்றாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கம்யூனிசவாதியாகத் தான் இருந்திருப்பேன் என பல மேடைகளில் பேசியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த முன்னணி தலைவர்கள் இந்தியாவை சேர்ந்த இந்த ஸ்டாலின் யார் என்று மத்திய அரசிடம் கேட்டனாராம்.

stalin karunanithi russia

எங்கள் நாட்டை சேர்ந்த மிகப்பெரிய தலைவரின் பெயரை கொண்ட அந்த நபரைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ரஷ்ய அரசு மத்திய அரசிடம் கேட்டனர். மத்திய அரசில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த வெளிநாட்டு தூதுவர்கள் ஸ்டாலின் பற்றிய தகவல்களை சேகரிக்க பத்திரிக்கையாளர்களை அணுகியுள்ளனர். என்னடா நம்ம தமிழக முதல்வர் தனது செயல்களால் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைப்பார் என்று பார்த்தால் இப்போ உலகமே அவரை பற்றி பேசத் தொடங்கிவிட்டதே என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

stalin karunanithi russia