Misc

தூ*க்க மா*த்திரை சாப்பிடும் நபர்கள் எந்த நேரத்தில் அதை எடுத்துக்கொண்டால் நல்ல தூக்கத்தை பெற முடியும்?

Jul 21 2021 04:16:00 PM

மெ*டிக்கல் கடைகளில் போய் கேட்டவுடன் யாருக்கும் தூ*க்க மா*த்திரைகளை தூக்கி கொடுத்துவிட மாட்டார்கள். ம*ருத்துவர்கள் பரிந்துரை செய்த சீட் காண்பித்தால் மட்டும் தான் தூ*க்க மா*த்திரை கொடுப்பார்கள். பொதுவாக தூ*க்க மா*த்திரை யாருக்கு அதிகம் தேவைப்படும்? ம*னதளவில் அதிகம் க*ஷ்டப்படும் நபர்களுக்கும், வயதான மனிதர்களும் தூங்க மிகவும் சி*ரமப்படுவார்கள். அவர்களுக்காக ம*ருத்துவர்கள் பரிந்துரை செய்வது தான் இந்த தூ*க்க மா*த்திரை.

sleep which time

தூ*க்க மா*த்திரை போட்டவுடன் படத்தில் காட்டுவதை போல யாரும் உடனே தூங்க மாட்டார்கள். ஒருவருக்கு  மாதிரியான தூ*க்கம் தேவை என்பதைப் பொறுத்து தான் அந்த மா*த்திரையை சாப்பிட வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு ஆழ்ந்த தூ*க்கம் வேண்டுமென்றால் அவர் இரவு 8 மணிக்கே தனது இரவு உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு தண்ணீர் குடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

sleep which time

அதிகமாக நீர் அருந்தினால் இரவில் அடிக்கடி சி*றுநீர் க*ழிக்க எழுந்திருக்கும் நிலை ஏற்படும். அதுபோல சூடான பாலுடன் தூ*க்க மா*த்திரை சாப்பிட்டால் சூடான பால் விரைவில் நமக்கு தூ*க்கத்தை உருவாக்கும். உறங்கும்போது மொபைல் போன் உபயோகிக்காமல் இருந்தால் நல்ல ஆ*ழ்ந்த தூ*க்கத்தை பெறமுடியும்.

sleep which time