Spellbound

சினிமாகாரங்கன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா? சித்தார்த்தை விமர்சனம் செய்த மரிதாஸை கழுவி ஊற்றிய நடிகை கஸ்தூரி!

May 15 2021 12:40:00 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சித்தார்த். இவர் மற்ற முன்னணி நடிகர்களைப் போல ஏதும் பேசாமல் இருக்கமாட்டார். யார் த ப்பு செய்தாலும் அவர்களை சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றி விடுவார். அதுவும் மத்தியில் ஆளும் பாஜக கட்சியையும், பிரதமர் மோடியையும் எப்போதும் விமர்சனம் செய்துகொண்டே இருப்பார். இதனால் அவர் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் தன் கருத்தில் இருந்து மாறுபடாமல் எப்போவும் போலவே சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்.

sitharth maridass kashturi

இவர் உதயநிதியின் நெருங்கிய நண்பர். திமுக பிரபலங்கள் நிறைய பேர் இவருடன் படித்தவர்கள். உண்மை இதுதான். ஆனால் பாஜக கட்சியினர் இவர் திமுக தூ ண்டுதல் பெயரில் தான் இப்படி ட்வீட் செய்துவருகிறார் என்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். தற்போது மாரிதாஸ் இவரை க டுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

sitharth maridass kashturi

டேய் விடியல் எங்கடா? டேய் பெ ட் எங்கடா? டேய் பி ணம் எ ரிக்க இடம் எங்கடா? டேய் கூத்தாடி சித்தார்த். உன்ன தாண்டா டேய். மக்கள் வருமானம் இல்லாமல் இருக்கும் போது மின்கட்டணம் கட்ட சொல்கிறது திமுக விடியல் அரசு. இப்போ வாயை திறடா சித்தார்த். வாய்க் கொ ழுப்பு பேசி திரிந்த! இப்போ பேசு டேய். என்று நடிகர் சித்தார்த்தை ஒருமையில் தி ட்டியுள்ளார்.

sitharth maridass kashturi

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி மாரிதாஸுக்கு பதிலளித்துள்ளார். எ திரிகளையும் மதிப்பது தான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். நீங்கள் வணங்கும் ஈசனும் கூ த்த பி ரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா ? மாரிதாஸை கஸ்தூரி ட்விட்டரில் க ண்டித்தது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

sitharth maridass kashturi