His & Her

கரையான் பு ற்றுமணலுக்கு உள்ள பவரை தெரிந்துகொண்டு தான், வெளிநாட்டுக்காரன் அதை காசுபண்ணிக்கிட்டு இருக்கானா? கொத்து மணல் கோடி ரூபா!

May 13 2021 12:05:00 PM

நவீன காலத்தில் முகம் பளபளப்பாக, சி கப்பு நிறமாக எவ்வளவோ காஸ்லியான க்ரீம்கள் சந்தையில் கிடைக்கிறது. ஆனால் ஒரு பைசா செலவில்லாமல் நமது முன்னோர்கள் மண்ணை மட்டுமே பயன்படுத்தி ஃபேஷியல் செய்தார்கள் என்றால் நம்புவீர்களா? உண்மைதாங்க! அவர்கள் செய்ததை இந்த காலத்தில் பெயரை மாற்றியமைத்து மட் ஃபேஷியல் என செய்து கொண்டிருக்கிறார்கள்.

sand-facial-scrub mud-facial

மேற்கத்திய நாடுகளில், கடற்கரையோர குளியலை முடித்துவிட்டு, அங்குள்ள சேற்றை குழப்பி உ டம்பில் பூசிக்கொள்வார்கள். பார்த்ததுண்டா? ஏனெனில் மண்ணில் உள்ள தாதுக்கள் கிடைக்க வேண்டுமென இப்படி செய்கிறார்களாம். இதே போல் 70 அல்லது 80களில் பிறந்தவர்களை கேட்டு பாருங்கள். நம்மை போல முடிக்கு ஷாம்பு, கண்டிஷனர் எல்லாம் போட மாட்டார்கள். 

sand-facial-scrub mud-facial

காவிரி நதியில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை எடுத்து, தலை தேய்த்து குளிப்பார்களாம். அதுவே முடி வளர தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்குமாம். வண்டல் மண்ணை தலைக்கு தேய்த்து குளித்தால், முடி அடர்த்தியாக வளருமாம். முகத்திற்கும் அப்படித்தான். கரையான் பு ற்று மணலை ஃபேஷியலாக போட்டுக்கொள்வார்களாம். பாம்பு புற்று என்பார்கள், உண்மையில் அது பாம்பு புற்று அல்ல. கரையான் கட்டிய புற்று. பாம்புகள் கரையான் கட்டும் புற்றில் கூடிபுகுந்துவிடுகின்றன. கரையான் கட்டிய பு ற்றுமணலுக்கு சரும பி ரச்சனைகளை தீர்க்கும் வல்லமை உண்டு. 

sand-facial-scrub mud-facial

அந்த புற்றுமணலை எடுத்து வெயிலில் காயவைத்து, சலித்து, அரைத்து முகத்திற்கு ஃபேஷியல் போல பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமணிநேரம் இந்த ஃபேஷியலை தினமும் பயன்படுத்தினால் முகத்தில் எழும் க ரும்புள்ளிகள், மங்கு, கண்ணிற்கு கீழே வரும் க ருவளையம், முகத்தில் ஏற்படும் அ ரிப்பு, சொ ரியாசிஸிஸ், கொ ப்புளம், படை என எல்லா சரும பி ரச்சனைக்கும் நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு தலையில் பொ டுகு அதிகமாகி, அது முதுகு, தோள், முகம் என எல்லா இடத்திலும் உதிர்ந்து கிடக்கும். பொ டுகு உதிர்ந்த இடத்தை சொ றியும் போது, அந்த இடமே வீ ங்கி, க ருப்பாகி விடும். இது போன்ற பி ரச்சனைக்கும் உடனடியாக தீர்வு கிடைக்கும். 

sand-facial-scrub mud-facial

இந்த மண் கிடைத்தால், உ டல் முழுக்க இந்த மண்ணை தடவி கொண்டு சில வாரம் மண்குளியல் போடலாம். இது குறித்து சந்தேகம் இருப்பின், மண் குளியல் குறித்து இணையத்தில் தேடி பாருங்கள். கண்டிப்பாக நம்பாமல் இருக்க முடியாது.