HotPicks

மூ ட்டுகளில் அடிக்கடி டொக் டொக் என சத்தம் வருகிறதே ஏன்? உ டற்பயிற்சி செய்பவர்கள் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது!

Apr 09 2021 09:56:00 PM

ஒர்க்கவுட் செய்யும் போது அடிக்கடி மூ ட்டுகளில் டொக் டொக் என சத்தம் கேட்கும். எனக்கு மட்டும் தான் இந்த பா திப்பு இருக்கிறது என நினைத்து கொண்டிருந்தேன். பார்த்தால் புதிதாக உ டற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்துள்ள எல்லோருக்குமே இதே பிர ச்சனை தான். அங்குள்ள நிபுணர்களிடம் இது குறித்து கேட்டபோது, த சைநார்கள் கிழிந்து மீண்டும் இணையும். மொத்த த சை அமைப்பே தன்னை புதுப்பித்து கொள்ளும்போது, இப்படியெல்லாம் நடப்பது சகஜம் தான். ப யப்பட வேண்டாம் என கூறினார். 

real-experience must-know

வயதானவர்களுக்கு மூ ட்டில் வ லி இருக்காது ஆனால் நடக்கும் போது மட்டும் டொக் டொக் என சத்தம் வரும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் மூ ட்டில் காற்று தங்குதல் அல்லது மூ ட்டுகள் உரசும்போது, அங்குள்ள திரவம் குறையும்போது, அதனை சுட்டிகாட்டும்விதமாக நடக்கையில் ஒருவித சத்தம் வரலாம். 

real-experience must-know

இந்த சத்தம் வராமல் தடுக்க, உணவில் வாயு பொருட்களை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி மூ ட்டில் எண்ணெய் தடவி மூட்டில் பசலை தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உ டற்பயிற்சி செய்யும் போது இந்த சத்தத்தோடு வ லி இருந்தால் கால்களுக்கு அதிக வேலை கொடுக்ககூடாது. வ லி அதிகமானால் கால்களை அடிக்கடி மேலே உயர்த்துங்கள். கால்களுக்கு அடியே தலையணை வைத்து உறங்குங்கள். சத்தத்தோடு வ லி இருந்தால் உடனே ம ருத்துவரை அணுகுவது நல்லது. உ டற்பயிற்சி செய்பவர்கள் மூ ட்டு வ லியோடு பயிற்சியை தொடர்ந்தால், எ லும்பு மு றிந்துவிடும் எ ச்சரிக்கையாக இருங்கள்.