Hugs & Kisses

"பெண்களுக்கு தேவை நீளமானது, ஆண்களுக்கு தேவை ஆழமானது" இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? சத்தியமா நீங்க நினைப்பது இல்லை!

Jan 12 2021 11:18:00 AM

சுற்றி நடப்பத்தை எல்லாம் தப்பு தப்பா சொல்லிக்கொடுத்து, நம்முடைய மனதை குப்பையாக்கி வைத்திருக்கிறது இந்த சமூகம். சேலை கட்டி தேவதை மாதிரி காட்சியளிக்கும் பெண்ணை, அதே சேலையில் கவர்ச்சியாக காட்ட சொல்லிக் கொடுத்ததும் இந்த சமூகம் தான். அடுத்தவர்களின் சிந்தனையில் இருந்து அறிவை பெருக்கிக்கொள்ளாமல், நம்முடைய சுய சிந்தனையில் ஒவ்வொன்றாக அறிந்து கொண்டாலே, பல குப்பை எண்ணங்கள் நம்முடைய மனதை விட்டு அகலும். 

meaning tamil video

தா ம்பத்திய நேரத்தில் தாரமாகவும், மற்ற நேரங்களில் தன்னில் சரிபாதியாகவும் நடந்த வேண்டிய பெண்ணை, உடல் சுகத்துக்காக பார்க்க வைத்திருக்கிறது மக்களின் அ ற்ப எண்ணங்கள். அவற்றின் விளைவாகவே, ஒரு சிலவற்றை சொன்னவுடனே அதனை வ க்கிரமாக புரிந்து கொள்ள நம்முடைய மூளை பழக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு சில படங்களை சோஷியல் மீடியாவில் பார்த்திருப்போம். திடீரென கண்டவுனே கண்களுக்கு, தவறாக தெரியும். நன்றாக உற்றுப்பார்த்தால், அது வேறொன்றாக இருக்கும். ஆனால் பார்த்த உடனே தவறாக தோன்ற என்ன காரணம்? 

meaning tamil video

நம்முடைய மனம் ஆரம்பத்தில் இருந்தே தவறாக பார்த்து பழகிவிட்டது என்பதைக்குறிக்கிறது. அது போல, சமீபத்தில்  நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த போது, என்னடா மச்சா, எங்க ஸ்கூல் பசங்க வாட்ஸ்ஆப் குரூப்பில் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறாங்க? என்று சொல்லி, ஒரு மெசேஜ் எடுத்து காட்டினான். "பெண்களுக்கு தேவை நீளமானது ஆண்களுக்கு தேவை ஆழமானது" இதற்கு அர்த்தம் என்னன்னு கேட்கப்பட்டிருந்தது. எடுத்த உடனே தவறாக புரிந்து கொண்டால், ஆபாசம் நம்முடைய புரிதலிலும் இருக்கலாமல்லவா?

meaning tamil video

இதற்கு உண்மையான அர்த்தமே வேறு, பெண்களுக்கு தேவை நீளமானது என்றால், அந்த பெண் தான் சுமங்கலியாக வாழ்வதற்கு தன் கணவனின் நீண்ட வாழ்க்கை தேவை என்பதாகும். ஆண்களுக்கு தேவை ஆழமானது என்றால், தான் ஒரு தன்னம்பிக்கை உடைய ஆணாக வாழ்வதற்கு, மனைவியின் ஆழமான அன்பு தேவை என்பதாகும். இனி யாராவது இது மாதிரி சொல்லி, மனதில் வ ன்மத்தை விதைக்க நினைத்தால், உண்மையான அர்த்தத்தை சொல்வோம். அடுத்து தலைமுறையாவது, நல்லதை காதில் கேட்கட்டும்.