Misc

பே*ய் பிடித்தல் என்பது உண்மையா? ஏன் கிராமப்புறத்தில் இருக்கும் நபர்கள் அதிக அளவில் பே*யால் பா*திக்கப் படுகிறார்கள்?

Jul 10 2021 01:28:00 PM

நம்ம ஊரில் கடவுளுக்கு ப*யப்படும் நபர்களை விட பே*ய் என்றால் ப*யப்படாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். பே*ய் உண்மையில் இருக்குதா? இல்லையா? என்ற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்தாலும் இன்றளவும் பே*ய்க்கு ப*யப்படாத ஆட்களே இல்லை என்றே சொல்லலாம். நம்ம இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் கூட இன்றளவும் பே*ய் ஓட்டும் தொழில் சிறப்பாகவே நடைபெறுகிறது.

some village incident real

ஆங்கிலத்தில் எ*க்சா*ர்சிஸ்ட் என்ற படத்தில் காட்டுவதை போல இன்றும் ஐரோப்பிய நாடுகளில் பே*ய் ஓட்டும் பணி நடைபெற்று வருகிறது. நம்ம ஊரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பே*ய் பிடித்த ஒரு சிறுவனை மூன்று பெண்கள் சேர்ந்து அ*டித்தே கொ*ன்று விட்டனர். அந்த மூன்று பெண்களில் அந்த பையனின் தாயும் ஒருவர்.

some village incident real

ம*ருத்துவர்களிடம் இதுபற்றி கேட்டால் பே*ய் என்ற ஒரு விஷயம் இந்த உலகில் இல்லவே இல்லை என்று சொல்கிறார்கள். இது எல்லாம் ம*னப் பி*ரம்மை என்று சொல்கிறார்கள். ஒரு நபரை நாம் த*னிமைப் படுத்தும்போது அவர்கள் பேச்சு துணைக்கு ஆள் இன்றி தங்களுக்குள்ளே பேசி ஒரு வட்டத்தை உருவாக்கி இது போன்ற நிலையை அடைந்துவிடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

some village incident real

ம*னோ த*த்துவ நி*புணர்களிடம் இவர்களை காட்டினால் கூடிய விரைவில் இவர்களின் பிரச்சனை சரி ஆகிவிடும் என்றும் சொல்கிறார்கள். கிராமப்புறங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் சுற்றித் திரிந்தால், நள்ளிரவு நேரங்களில் சுற்றும்போது எ*தேர்ச்*சையாக அவர்கள் ப*யந்து விடுவார்கள். அந்த ப*யத்தை சிலர் பே*ய் பிடித்துவிட்டது என்று சொல்லி சாதாரண விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்றும் ம*ருத்துவர்கள் சொல்கிறார்கள். மொத்தத்தில் பே*ய் என்ற விஷயம் நம்புபவர்களுக்கு ப*யம், நம்பாதவர்களுக்கு வெறும் காமெடி பீஸ் என்பது மட்டும் தெளிவாகிறது.

some village incident real