Out of Box

டெஸ்ட் எடுக்க வராமல் அசல்ட்டா இருந்தது இந்த அளவுக்கு போகும்னு நினைக்கலயே! சேலத்தில் அப்பா படும் அவஸ்தை! பட்டு புரிந்து கொண்ட பாடம்!

May 08 2021 09:53:00 PM

சேலத்தில் உள்ள தனியார் ம ருத்துவமனை ஒன்றில் நண்பரின் அப்பா, கொ ரோனா என அட்மிட் ஆகியிருந்தார். ஒரு நாளைக்கு அவருக்கு எழுபதாயிரம் கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள். முதல்வர் தனியார் ம ருத்துவமனைகளில் கொ ரோனா சி கிச்சை இலவசம் என கூறியிருப்பது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதால், முடிந்தளவு சுருட்டி கொண்டிருப்பார்கள் போல! நண்பரின் அப்பா, அந்த மரு த்துவமனையில் அட்மிட் ஆன சூழலை கேட்டால் கண்டிப்பாக உங்களால் கோவப்படாமல் இருக்க முடியாது. 

real-life-experience amazing-experience

பிசினஸ் செய்யும் நண்பரின் அப்பாவிற்கு சில நாட்களாகவே கா ய்ச்சல் விட்டுவிட்டு வந்துள்ளது. லேசான உ டல்வ லியும் இருந்துள்ளது. இதெல்லாம், வேலை செய்வதால் ஏற்படும் அசதியாக இருக்கும் என நினைத்துகொண்டு ஒருவாரம் அப்படியே சுற்றியுள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் திடீரென மூ ச்சு திணறல் ஏற்படவே ம ருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரிடம் கொ ரோனா அ றிகுறிகளை கூறி, இந்த அ றிகுறிகள் எல்லாம் உங்களுக்கும் உள்ளதா என கேட்க, ஆமாம் என்கிறாராம். அதேபோல், அவர் அட்மிட் ஆன உடனே ஆக்சிஜன் கொடுக்கவில்லை என்றால், போய் சேர்ந்திருப்பார் என நண்பர் கூறிக்கொண்டிருந்தார். அதாவது சிக்கலான சூழலில் தான் கொ ரோனா பரிசோதனையே செய்துள்ளார்கள். 

real-life-experience amazing-experience

இத்தனை நாட்களாக உ டல் அசதி என கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டார். இது அவருக்கு மட்டுமா பி ரச்சனை? கூடவே அம்மா உறங்குகிறார். நாங்களும் அவர் கூடவே ஒன்றாக தான் சுற்றி கொண்டிருந்தோம். தன்னுடைய பணியாளர்கள் என்றால் தோள் மேல் கைபோட்டு கொண்டு பேசிக்கொண்டிருப்பார். இவரால் இப்போது எங்க எல்லோருக்கும் தானே பி ரச்சனை? என நண்பர் புலம்பி கொண்டிருந்தார். உ டம்பு முடியவில்லை என்றால் வெளியே போக வேண்டாம் என கூறியும் அப்பா கேட்கவில்லை, விடுவீடாக வந்து கொ ரோனா டெஸ்ட் எடுக்கவந்தவர்களிடமும் கொ ரோனா டெஸ்ட் எடுக்க வராமல் அசால்ட்டாக இருந்தது எங்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளது? அதோடு, ஒரு நாளுக்கு எழுபதாயிரத்திற்கு மேல் செலவு செய்வதாகவும் புலம்பி கொண்டிருந்தார். 

real-life-experience amazing-experience

அப்பா சம்பாதிப்பது என்னமோ மாசமே ஐம்பதாயிரம் தான், இப்போது ஒரு நாளுக்கு எழுபதாயிரம் செலவு செய்து கொண்டிருக்கிறோமே? காசு போனாலும் பரவாயில்லை, அப்பா நலம் பெற வேண்டும் என நண்பர் அ ழுதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. விரைவில் அவர் குணமாகி வந்து இனியாவது கவனத்துடன் இருக்க வேண்டும். நண்பரின் அப்பாவின் நிலை, காசு காசு என இந்த நேரத்தில் அலைபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என இதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஏனெனில் நண்பரின் குடும்பத்தில் அவரது அப்பா சம்பாதித்து தான் சோறு உண்ணும் நிலை இல்லை. இருப்பினும் காசு மீதுள்ள மோகம், பலரை கொ ரோனாவிற்கு ப லி கொடுத்து கொண்டிருக்கிறது.