Hugs & Kisses

புது பெண்ணிற்கு கா*ய்ச்சலா? விஷேசத்தில் கேலி செய்த உறவுக்கார பெண்கள்! முதல் முறை அது பண்ணும்போது கா*ய்ச்சல் வருமாமே?

Jun 29 2021 10:16:00 AM

சில மாதங்களுக்கு முன்னர் விஷேசம் ஒன்றிற்கு சென்றிருந்தபோது, சொந்தக்காரர்கள் வந்த உறவினர்களிடம் வராத உறவினர்கள் பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது பெரியம்மா ஒருவர் புதிதாக திருமணம் ஆன ஜோடிகளை ஏன் கூட்டிவரவில்லை என சித்தியிடம் விசாரித்து கொண்டிருந்தார். சித்தியோ, புது பெண்ணிற்கு கா*ய்ச்சல் அதனால் வரவில்லை என கூறிக்கொண்டிருந்தார். கூடவே இருந்த இன்னொரு அக்கா, விளையாட்டாக மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் கா*ய்ச்சலா? என சொல்லி சிரிக்கவே, மற்றவர்களும் சிரித்தார்கள். 

love romance

இதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த எங்களுக்கு, ஏதோ எடக்குமடக்கான விஷயம் இருக்கு என புரிந்தது. இளம் வயது பெண்கள் என்றாலே இந்த மாதிரியான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது இயற்கை தானே? அதனால் இது குறித்து எங்களது திருமணமான நட்பு வட்டாரத்தில் விசாரித்தோம். பின்னர் கூகுளில் கூட ஒரு தேடுதல் வே*ட்டையை தொடர்ந்தோம். 

love romance

அதாவது நமது உ*டலில் புதுவித அந்நிய ச*க்தி எது நுழைந்தாலும், நமது உ டலில் உள்ள நோ*யெதிர்ப்பு மண்டலம் உ*டலுக்கு தொடர்பில்லாத ஏதோ ஒன்று வந்துள்ளது என்பதை காட்ட முதலில் கா*ய்ச்சல் வழியாக ஒரு அறிகுறியை காட்டும். பின்னர் ம*ருத்துவரிடம் சென்று பார்க்கும்போது அவர் ரத்*த பரிசோதனை செய்து ர*த்தத்தில் கி*ருமி தொ*ற்றுக்கள் உள்ளதா என்பதை உறுதி செய்வார். அதை பொறுத்து வை*ரஸ் கா*ய்ச்சலா இல்லை சாதாராண கா*ய்ச்சலா என்பதை உறுதி செய்வார். அதை பொறுத்து சி*கிச்சை கொடுப்பார்கள். 

love romance

இப்படி உ*றவு கொள்ளும்போது, ஆணின் உ*யிரணு உ*டலில் நுழையும் போது, நோ*யெதிர்ப்பு மண்டலம் தூண்டப்பட்டு சிலருக்கு கா*ய்ச்சல் வரலாம். சிலருக்கு வராமல் இருக்கலாம். சிலருக்கு தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது, அதீத உ*டல் சூடு ஏற்பட்டால் அல்லது ப*யந்தால் கூட கா*ய்ச்சல் வரலாம். அந்த அதீத சூட்டை தணிக்கதான் உ*றவு கொண்ட உடனே குளிக்க சொல்கிறார்கள். சில நேரங்களில் கா*ய்ச்சல் வந்த பெண் கணவரோடு நெருக்கமாக இருக்கும்போது, அந்த கா*ய்ச்சல் கணவருக்கும் ஒட்டிக்கொள்ளலாம். அதனால் தான் சொந்தக்காரர்கள் இருவருக்கும் கா*ய்ச்சலா? என சொல்லி சிரித்தார்கள்.