Misc

பெண்ணின் மா தவிடாய் உ திரபோக்கை வைத்து எடுக்கவே முடியாதபடி, ஆழமா வச்ச சூனியம்! பரட்டை தலையோடு திடீரென தோன்றிய பெண் கூறும் உண்மைகள்!

Mar 21 2021 09:32:00 PM

இன்று சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை கேள்விபட நேர்ந்தது. இதெல்லாம் உண்மையா என தெரியவில்லை. ஆனால் கண்முன்னே நடந்த விஷயம் என்பதால், நம்பாமல் இருக்க முடியவில்லை. இன்று மதியவேளையில் தையல் நிலையத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, வயதான பெண் ஒருவர் தையல் கடை முன்னரே நின்று கொண்டு 'உள்ளே யாருப்பா? வெளியே வா' என்றபடி அதட்டி அழைத்துக்கொண்டிருந்தார். நான் ஏதோ கடன் கொடுத்த பெண்ணோ என நினைத்து கொண்டிருந்தேன். அந்த அம்மா சொன்ன சில விஷயங்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

real-inicent must-know

அந்த கடை ஓனரை அழைத்து, 'பி த்தபை முழுக்க கல்லா நிரம்பி இருக்கு, சீக்கிரமா வை த்தியரை பாரு. உன் குடும்பத்துல வாழவந்த பொண்ணு, உனக்கு சூ னியம் வச்சுருக்காங்க. தலைச்ச பெண்ணின் தீ ட்டை எடுத்து உனக்கு சூ னியம் வச்சுட்டாங்க. வச்சு ஆறு வருஷத்திற்கு மேல் ஆச்சு. அதனால் தான் ஆறு வருஷமா நீ ஆரம்பிக்கிற தொழில் எல்லாமே, ந ஷ்டத்தில் தான் முடியுது. ம ருத்துவ செலவு வந்துகிட்டே இருக்கும். என்னதான் சாமி கும்பிட்டாலும் உனக்கு வச்ச சூ னியத்தை எந்த சாமியும் வந்து எடுக்காது. என்ன மாதிரி ஒரு ஆளை அனுப்பி எ ச்சரிக்கையா இருக்க சொல்லும். தப்பி புழைச்சுக்கோ! 

real-inicent must-know

பத்து வருடத்திற்கு முன்னாடி உன் தங்கைச்சி இ றந்து போச்சுல? பத்து வருஷம் ஆனதால மறந்துட்டயா? ஆனால் அந்த பொண்ணு உன்ன மறக்கல. உனக்கு வச்சு சூ னியத்த நினைச்சு, அந்த ஆ ன்மா தவிச்சு கிடக்குது. ஒவ்வொரு அமாவாசை அப்போ நீ பூ பலகாரம் வைச்சு உன்னோட முன்னோர்களை வழிபட்டு வர, ஆனால் அது எதுவுமே பலன் இல்லை. அமாவாசைக்கு பலகாரம் வச்சு அழைக்கும் போது, உன் வீட்டுக்குள்ள நல்ல ஆ ன்மா வராதபடி கட்டிபோட்டுட்டாங்க. சீக்கிரமா போய் சூ னியத்த எடு. இல்ல உசுரே போகும். க டுமையா வச்சுருக்காங்க' என சொல்லிவிட்டு அந்த அம்மா போய்விட்டார்.

real-inicent must-know

கடைக்காரர் விம்மி அழ ஆரம்பித்துவிட்டார். அவரை கேட்டால் அந்த அம்மா சொன்னது எல்லாமே உண்மை என்கிறார். 'தொழில் எல்லாமே ந ஷ்டம், பி த்தப்பைக்கு சி கிச்சை எடுத்துட்டு தான் இருக்கேன். தங்கச்சி இ றந்து பல வருஷம் ஆச்சு. தங்கை மேலே ரொம்ப பாசமா இருந்தேன், எல்லா அமாவாசைக்கும் தங்கைக்கு பிடித்த உணவுகளை படைத்து கும்பிட்டுதான் இருக்கேன். நாங்க யாருக்கும் எந்த கெ ட்டதும் நினைப்பதில்லை, யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காசில் தொழில் செய்வோம் எல்லாமே ந ஷ்டத்தில் தான் முடியுது' என அழ ஆரம்பித்துவிட்டார்.

real-inicent must-know

அந்த அம்மாவிற்கு எப்படி தையல் கடைக்காரரது வீட்டில் நடக்கும் இதெல்லாம் தெரியும்? அந்த அம்மா சொன்னது எல்லாமே உண்மை என்கிறாரே கடைக்காரர்? என எனக்கு நிறைய சந்தேகம். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. இன்று நடந்தது சுவாரஸ்யமாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்துகொண்டேன். இதனை அடுத்து கடைக்காரர் என்ன செய்வார் என தெரியவில்லை.