Misc

ஆ ம்புலன்சில் படியும் பேரம்! தனியார் மரு த்துவனைகள் செய்யும் தி ல்லாலங்கடி வேலை? கொஞ்சம் உஷாரா இல்லைனா, கோவணத்தை கூட உருவிடுவார்கள்!

Jan 22 2021 09:42:00 PM

தோழியின் அப்பாவுக்கு திடீரென நெ ஞ்சுவலி ஏற்பட்டு ஆ ஞ்சியோ செய்திருந்தார்கள். அவரை பார்க்க போக வேண்டுமென, ஆப்பிள் ஆரஞ்சு பழங்களை வாங்கிக்கொண்டு தோழியின் அப்பாவை பார்க்க சென்றோம். தோழி சீஃப் டாக்ட்டரிடம் கெஞ்சி கொண்டிருந்தாள். என்ன பி ரச்சனை என வினவிய போது, ஆ பரேஷனுக்கு இரண்டு லட்சம் செலவாகிவிட்டது. டாக்ட்டர் ஒன்றரை லட்சத்திற்குள் முடித்து தருவதாக கூறினார். இப்போது அப்படிஇப்படியென இரண்டு லட்சம் ஆகிவிட்டது. அதான், குறைப்பதாக சொன்னீங்க டாக்டர் என கேட்டுக்கொண்டு இருந்தேன் என தோழி கூறினார். 

real-experience healthy-lifestyle

டாக்டர் தோழியிடம் கூறியுள்ளார், 'உங்க அப்பா வரும்போது, மூ ச்சு கூட விடமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது அவரே எழுந்து நடந்துசெல்கிறார்' என தோழியிடம் டாக்டர் கூறியிருப்பார் போல. தோழியின் அப்பாவோ, 'டாக்டர் பொ ய் சொல்கிறார். நெ ஞ்சை புடுச்சுக்கிட்டு வீட்லே உட்கார்ந்ததும், பக்கத்து வீட்டுக்காரர் ஆ ம்புலன்சில் பக்கத்தில் உள்ள ம ருத்துவமனைக்கு கூட்டிசென்றார். அங்கு மு தலுதவி செய்தாங்க. பிறகு இங்கு போதுமான வசதி இல்லையென முதலுதவி செய்த அந்த ம ருத்துவர் குறிப்பிட்ட தனியார் ம ருத்துவமனைக்கு எழுதி கொடுத்தாங்க. 

real-experience healthy-lifestyle

மு தலுதவி செய்த உடனே நான் ஒரு அளவிற்கு தெம்பாகிவிட்டேன். அடுத்து, அந்த ம ருத்துவர் எழுதி கொடுத்த ம ருத்துவமனைக்கு ஆ ம்புலன்சில் தான் வந்தேன். ஆனால், நானே தான் நடந்து வந்தேன். சீஃப் டாக்ட்டரை பார்க்க அரைமணிநேரம் காத்திருந்தேன். சீஃப் டாக்டர் சொல்வது போல, நடக்க கூட முடியாமல் எல்லாம் வரவில்லை. ஏனெனில் ஏற்கனவே மு தலுதவி செய்ததால் ஓரளவு தெம்பாகத்தான் இருந்தேன் என தோழியின் அப்பா கூறினார். காசை வசூலிக்க என்னவெல்லாம் சொல்கிறார்கள் என தோழியின் அப்பா புலம்பிகொண்டிருந்தார். 

real-experience healthy-lifestyle

தங்கை ம ருத்துவ துறையில் உள்ளதால் இது குறித்து அவளிடம் கேட்டேன். அவள் சில அறிவுரைகளை வழங்கினாள். அது மிகவும் உபயோகமானதாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஆ ம்புலன்சில் சிலர், பெரிய மரு த்துவமனைக்கு பரிந்துரை செய்யலாம். அப்போது அந்த குறிப்பிட்ட மரு த்துமனையில் பே ஷண்ட்க்கு ஃபர்ஸ்ட் எய்டு கொடுத்து ஸ்டேபிள் ஆனதும், வேறு ஏதாவது ஆ ப்ரேஷன் செய்யணும் என கூறினால் உடனே வேறு ஹா ஸ்ப்பிட்டலுக்கு மாற்றிவிடலாம் அல்லது வேறு சில ம ருத்துவர்களிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்டு கூட வேறு ஹாஸ்ப்பிட்டலுக்கு மாற்றிவிடலாம். 

real-experience healthy-lifestyle

தோழி பெரிய ம ருத்துவமனையில் அப்பாவை அட்மிட் செய்ததால், பெரும் செ லவிற்கு உள்ளானாள். பேஷண்ட் ஸ்டேபிள் ஆகிவிட்டார் என்றால், அரசு ம ருத்துமனையில் கூட பார்க்கலாம். த னியாரில் ஆகும் செ லவை விட அரசு ம ருத்துமனையில் பலமடங்கு குறைவாகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் பேஷண்ட்டை குறிப்பிட்ட ம ருத்துவமனையில் சேர்க்கும் போதே சில செலவுகள் கண்ணை கட்டும். அதை வைத்தே கண்டுபிடித்து விடலாம். இந்த ஹாஸ்பிடலில் ஆ ப்ரேஷன் அளவிற்கு போனால் ஒரு கி ட்னியை அடகுவைக்கும் நிலைக்கு வந்துவிடுவோம் என்பது தெரிந்துவிடுவோம். அதைவைத்து கண்டுபிடித்துவிடலாம். குறிப்பிட்ட ம ருத்துவமனையில் மேலும் வை த்தியம் பார்க்கலாமா வேண்டாமா என்று!