Quiz

நீங்க நல்ல கணவனா என்பதை தீர்மானிக்கும் 10 கேள்விகள்! இதில் 3 கேள்விகளுக்கு பதில் சொன்னாலே பாஸ்..

Feb 03 2020

வேடிக்கையான பத்து கேள்விகள் உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது. குடும்ப சூழலில் கணவன்மார்களது அனுபவத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேள்விகள் உருவாக்கப்பட்டுள்ளது.நீங்க உங்க மனைவியின் மனதில் நங்கூரம் போல உட்கார்ந்து இருக்கிறீர்களா என்பதை தீர்மானிக்கும் கேள்வி பதில்...     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.