His & Her

கழண்டு விழும் ஜாக்கெட், அது கூட தெரியாமல் அப்பாவியாக நிற்கும் ஹீரோயின்! பாவடையை கையில் பிடித்து கொண்டு என்ன ஒரு ஏக்கமான போஸ்?

Sep 13 2020 11:29:00 AM

தமிழ் சினிமாவில் பரத் கதாநாயகனாக நடித்த 'சேவல்' எனும் படத்தில் குடும்ப பெண்ணாக நடித்திருந்த பூனம் பஜ்வா, மீண்டும் சினிமாவில் அரண்மனை 2 இல் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார். படத்தில் உடல் எடை அதிகரித்து பார்க்கவே புசுபுசுவென இருந்தார். என்ன! இந்த பொண்ணா அவங்க? என ஆச்சர்யப்படும் படி இருந்தார். 

poonam-bajwa sundar-c

இதனையடுத்து மீண்டும் இவரை திரையில் பார்க்க முடியவில்லை, சரி இவரது இன்ஸ்டா பக்கத்தையாவது பார்த்தால், இப்போது இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வத்தோடு இன்ஸ்ட்டா பக்கத்தை விசிட் செய்த போது, பூனம் பஜ்வாவா இது என ஷாக்காகும்படி தான் இவரது எல்லா புகைப்படங்களும் இருந்தது.

poonam-bajwa sundar-c

உடல் எடை குறைத்து பார்க்கவே சிக்குனு உள்ளார். முன்னாடி இவரிடம் இல்லாத ஒன்று இப்போது தாரளாமாக உள்ளது. என்னவென்று கண்டுபிடித்தாயிற்றா? க வர்ச்சி! எல்லா படத்திலும் புடவை அல்லது சுடிதாரில் தான் நடித்த பொண்ணு, இப்போது போட்டோக்கு போஸே உள்ளாடையில் தான் கொடுக்கிறார்.

poonam-bajwa sundar-c

இப்போது பூனம் பஜ்வாவின் கைவசம் சில வாய்ப்புகள் இருப்பதால், மீண்டும் சினிமாவில் நிலையான இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் வாய்ப்பிற்கு ப ஞ்சம் இருக்க கூடாதென தான், அடிக்கடி படுக்கைறையில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிடுகிறாரோ பூனம் பஜ்வா?

poonam-bajwa sundar-c

அதுவும் இப்போது மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு அது கழண்டு விடுவது போல ஏக்கமாக ஒரு போஸ் கொடுத்ததற்கு லைக்ஸ்கள் குவிந்து கொண்டே இருக்கிறது. நானும் ஹா ட் தாங்க என யாருக்கோ சொல்லாமல் சொல்லுகிறார்.