HotPicks

இது ஒன்றை வாயில் போட்டு கோடீஷ்வரன்களானோர் பலர்! திடீர் பணக்காரன் ஆக வேண்டி என்னவெல்லாம் செய்துள்ளார்கள் பாருங்க!

Nov 16 2020 10:58:00 PM

சிறுவயதாக இருக்கும்போது ஒருமுறை முத்துகுளிப்பதை அருகில் இருந்து பார்க்க முடிந்தது. தற்போது முத்து குளிப்பது தடைசெய்யப்பட்டு, செயற்கையாக முத்து சிப்பி வளர்க்கப்படுகிறது. முத்து குளிக்கும் காலத்தில், கடற்கரையோரம் போலீஸ் கண்காணிப்பில் தான் முத்து குளிப்பது நடக்கும். முத்து குளிப்பபவர்கள் நன்றாக மூ ச்சை அடக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். அதே நேரம் தன் உ டல் மீது கனத்த நீரின் சுமையையும் தாங்க கூடியவராக இருக்க வேண்டும். அதிக நேரம் கடலுக்குள் இருக்க வேண்டிய நிலை வந்தால், மூச்சு திணறி இ றக்க நேரிடும். இப்போது இதற்கென பிரத்யோக ஆடைகள் வடிவமைக்கப்படுகிறது. 

pearl-treasure

முத்து குளிப்போர் தாங்கள் சேகரித்த முத்துக்களை அரசிடம் தான் ஒப்படைக்க வேண்டும். பின்னர் ஒப்பந்தக்காரர்கள் ஏலத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வார்கள். சிப்பியை எடுத்துசென்ற பின்னர் எஞ்சியிருக்கும் மணல் பொதுமக்களுக்கு விலைக்கு கொடுக்கப்படும்.

pearl-treasure

இந்த மணலில் குட்டி முத்துக்கள் காணப்படும் அதனை சன்னம் என்பார்கள். இதனை சல்லடையால்  சலித்தும் கைகளால் தடவியும் எடுப்பார்கள். இதற்கும் மதிப்புண்டு. சில நேரங்களில் விளைந்த பெரிய முத்து சிப்பியின் வாய் திறந்திருக்கும். அப்போது முத்து எடுப்பவர்கள், சிப்பியில் கைவிட்டு எடுத்து, முத்தை விழுங்கிவிடுவது உண்டு. இந்தநிலையில் நிறைய பணம் போட்டு ஏலம் எடுப்பவர்கள், நஷ்டமடைந்து போவதுண்டு.

pearl-treasure

இந்த முத்துகுளி மற்றும் சங்குகுளி காலங்களில் கடற்கரையோர மக்கள் திடீரென பணக்காரர் ஆவது உண்டு. அதேபோல ஏலம் எடுத்தவர்கள் போண்டியாவது உண்டு.  அதுமட்டுமின்றி உ யிருக்கும் ஆ பத்து மேலும் கயிறு கட்டி கடலுக்குள் இறங்கும் நபரின் உ யிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதால் தான் முத்து குளிப்பதை தடை செய்தார்கள்.